காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியில் எம்.எஸ்.சி பட்டதாரியான சுவேதா(21) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுவேதாவும், அதே பகுதியில் வசிக்கும் பரத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுவேதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து புதுமணத் […]
Tag: #தர்மபுரி
தனியார் பள்ளி மாற்று வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியில் அலமேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி அருகே நடந்து சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளியின் மாற்று வேன் கட்டுப்பாட்டை இழந்து அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூமரத்தூர் கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் குமார் குணநந்தினி(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குணநந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை உடல் […]
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல் ரகுமான் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் சீனியர் பிரிவில் அதே பள்ளியில் படிக்கும் மாணவன் பாசில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 24 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலைகவுண்டன்கொட்டாய் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பூவரசன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறுவர்கள் மாது என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் பழகிய பூவரசன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் ஊருக்கு சென்று […]
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள களியூர் பகுதியில் விவசாயியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சின்னதுரை தனது குடும்பத்தினருடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சின்னதுரை உடனடியாக தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் எரிந்த தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வந்த குட்டியப்பன் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு மயானத்தில் புதை புதைக்கப்பட்டது. இந்த நிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட குட்டியப்பனின் உடலுக்கு ஈம சடங்கு செய்வதற்காக அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈமச்சடங்கு செய்யும் போது ஊதுபத்தியை ஏற்றியுள்ளனர். இந்த ஊதுபதியிலிருந்து வெளிவந்த அதிகப்படியான புகை அருகில் உள்ள மரத்தில் கூடுகட்டி வசித்து வந்த தேனீக்கள் மீது பட்டுள்ளது. இதனால் […]
தர்மபுரி மாவட்டத்தில் தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு நேற்று காலை 108 வகை நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து 1008 ஆகம பூஜைகளும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராஜ அலங்கார சேவையும் மகாதீபாரதனையும் சுவாமிக்கு காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து சுவாமியை வழிபட்டுள்ளனர். […]
தர்மபுரி மாவட்டத்தில் ஜருகு கிராமத்தில் 45 ஏக்கரில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பல வருடங்களாக நீர் நிரம்பியதே இல்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமலையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பியதால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தலைமையில் ஏரிக்கு சென்று மலர் தூவி தண்ணீரை வரவேற்று மரியாதை செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் […]
தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் சின்னாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வசதியும் இந்த ஆற்றின் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. இதனை அடுத்து இந்த ஆறு பஞ்சப்பள்ளி, அத்தி முட்லு, அமானி மல்லாபுரம், கோடுபட்டி, வழியாக சென்று ஓகேனக்கலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஞ்சப்பள்ளி முதல் ஒகேனக்கல் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தவித தடுப்பணைகளும் […]
பல லட்ச ரூபாய் மோசடி செய்த வேளாண் விரிவாக்க மைய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தா.குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிர்மலா பட்டதாரியான தனது மகனுக்கு வேலை தேடிய போது தர்மபுரி வேளாண் விரிவாக்கம் மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் நிர்மலாவுக்கு அறிமுகமானார். அப்போது ஆறுமுகத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி நிர்மலா தனது மகனுக்கு ஹைகோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி வாங்கி கொடுப்பதற்காக […]
10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு வரதன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்த விஷ்ணுவரதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமனூர் ஜீவா நகரில் அருணகிரி- சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் 1 1/2 வயதுடைய தேன்மொழி. இந்நிலையில் சுகுணா அடுப்பில் இருந்து சாம்பார் பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் தூக்க கலக்கத்தில் கண்விழித்து வந்த தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பாருக்குள் தவறி விழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சுகுணா தனது […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல்லிநகர் பகுதியில் ராஜா(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக சொந்த வேலை காரணமாக ராஜா வெளியூருக்கு சென்ற பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராஜா அந்த வீட்டிற்கு […]
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ராகேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி தனது குழந்தையை தேடி பார்த்த போது […]
ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்ற பிளஸ் 2 மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த மாணவி தனது வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் […]
வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற மாடுகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள செம்மனஅள்ளி காந்தி நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது மூன்று மாடுகளை சென்றாய பெருமாள் கோவில் மலையடிவாரத்தில் இருக்கும் வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். இதனை அடுத்து அங்குள்ள ஓடையில் தண்ணீர் குடிக்க சென்ற மூன்று மாடுகள் திடீரென பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்ததும் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டி […]
உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பைபாஸ் சாலையில் மாவட்ட போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடசாமி உள்பட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை அதிகாரிகள் நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் தீப்பெட்டி நிறுவனத்திற்கு பணியாளர்களை காரில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் […]
மனைவி மற்றும் குழந்தையுடன் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை கிராமத்தில் ரங்கீஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்தி விசாரணையில் ரங்கீஸ் குமார் கூறியதாவது, நவலை கிராமத்தில் எனக்கு இருக்கும் சொந்த இடத்தில் சிறிய அளவில் பிரியாணி கடை […]
அரசு பேருந்து மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்ற ஓட்டுனரான செந்தில்குமார் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் முதல் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் […]
பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற தாயிடம் 2 வயது பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் 2 வயது குழந்தையை விட்டு சென்றுள்ளார். அந்த குழந்தை தனியாக அழுது கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் போலீசார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருக்கும் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் சேலம் மாவட்டத்தை […]
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆடு, மாடுகளுடன் 3 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொல்லைகாது பகுதியில் சின்னசாமி(48)- கௌரம்மாள்(45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமார்(30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னச்சாமி அவரது மனைவி, மகன் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(33) ஆகியோர் 10 ஆடுகள், 7 கரவை மாடுகளுடன் தொல்லைகாது ஆற்றி நடுவே இருக்கும் காலி நிலத்திற்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]
தனியார் பள்ளி பேருந்து கிளீனர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு ராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராமன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து கிளீனராகவும், பள்ளி உதவியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வழக்கம்போல் ராமன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சத்யா என்பவர் கொண்டு வந்த புளி சாதத்தை சாப்பிட்டு விட்டு […]
இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த அடகுக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு பகுதியில் சொந்தமாக நகை அடகுக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் சுப்ரமணி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் மறுப்பு தெரிவித்தால் நகைகளை திருடி சென்று விட்டாய் என கூறி காவல் […]
கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு. அதன் […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
திடீரென 6-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷன் பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 26 -ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷன் பெற்றோரிடம் விஷ பூச்சி கடித்ததாகவும், உடல் முழுவதும் எரிவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]
மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாட்கோ மூலம் கடன் பெற விரும்பும் ஆதிதிராவிடர் வகுப்பை […]
மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திoல் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது. […]
ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டையம்பட்டி கிராமத்தில் மாரக்கவுண்டர்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கையகப்படுத்தி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளார். இதுகுறித்து கடந்த 2004 -ஆம் ஆண்டு மாரக்கவுண்டர் சார்பு நீதிபதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2008- ஆம் ஆண்டு அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நீதிபதி கடந்த 2012 […]
சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தற்போது பெண்கள் படித்து அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் பெற்றோர்கள் தங்களது பெண் பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் […]
வாலிபரை கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைஅள்ளி பகுதியில் அமைந்துள்ள மதுபான கடை முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு […]
10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் படிப்பதற்கு நேரம் செலவிடுவதை விட செல்போன்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் யுவஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யுவஸ்ரீ டியூஷன் மூலம் பத்தாம் வகுப்பு […]
மருமகனை ஆள் வைத்து கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையின் முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவரின் பிணம் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு […]
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அப்துல் ஆனந்த், உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து […]
5 மாவட்ட மாணவர்களுக்கான தேசிய மாணவர் படை முகாம் தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லானூர் பகுதியில் ஜெயம் என்ற பொருளியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் வளாகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது . இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமை பட்டாலியன் கேப்டன் கமாண்டர் தினேஷ் ராஜா […]
பயணிகளிடம் அவதூறாக பேசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டவுன் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் பயணிகளிடம் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பயணிகள் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் காரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் […]
ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு முதியவர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் அரூர் பகுதியை சேர்ந்த அன்சர்கான் என்பதும். இவர் அதே பகுதியை […]
கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோடல்பட்டி பகுதியில் மணிவண்ணன்-ஓவியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய கனியாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஓவியா திம்மாபுரம் பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அணை கால்வாயில் ஓவியா துணி துவைத்த போது, குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை கால்வாயில் தவறி விழுந்தது. […]
மண்டு மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சரத்குமார நதியில் சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்த […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் சாலையில் அமைந்துள்ள கால்வாய் அருகே நேற்று பெங்களூரில் இருந்து லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இவருடன் குணா என்பவர் கிளீனராக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாடுகள் சாலையில் ஓடிவந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அவ்வழியாக வந்த மொபட் மீது மோதி […]
5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சின்னாங்குப்பம் பகுதியில் குறிஞ்சி மெட்ரிக் என்ற மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் ஹரேந்திரா என்ற மாணவன் மதுரை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் சுற்றும் உலக சாதனை போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். இந்த […]
ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர்களையும் பேக்கேஜ் முறையில் விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த டென்டர்களை ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடத்த வேண்டும் […]
அம்மன் கழுத்தில் இருந்து நகையை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்-திருச்சி சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் சாமியை தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கத்தால் ஆன பொட்டு தாலியை அறுத்து கொண்டு ஓடியுள்ளார். […]
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுகுட்லானஅள்ளி பகுதியில் திம்மப்பன்-சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதுடைய விஷ்வன் தாஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா குளிப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சங்கீதா குளித்துவிட்டு வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இந்நிலையில் சங்கீதா குழந்தையை வீட்டில் தேடியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை […]
தேசியக்கொடியை ஏற்ற மறுத்த ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேடர அள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, மாணவர்-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட […]
போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல்துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து மகேஸ்வரன் நேற்று சவுளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே. ஈச்சம்பாடி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த வாரம் பட்டியில் இருந்து 5 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது. இந்நிலையில் பெருமாள் தனது ஆடுகளை மீண்டும் பட்டியில் அடைத்துள்ளார்.அதேபோல் நேற்று முன்தினம் பட்டியில் இருந்த ஆடுகளை விலங்குகள் கடித்த […]