ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டதால் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக தற்போது குறைந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவேரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் இம்மாவட்டத்தில் […]
Tag: #தர்மபுரி
உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார உறுதிமொழி நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உலக தாய்ப்பாலின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் அன்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி சர்வதேச அளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வருடந்தோறும் இதை கடைபிடித்து வருகின்றனர். அதன்பின் […]
பருவ மழை காரணத்தினால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது நீர் வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீரும் மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தமாக 21 ஆயிரம் […]
காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததால் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சை பள்ளி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செங்கதிர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இம்மாவட்டத்தின் காவல்துறை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து காலை நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வழியில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றுள்ளார். அதன் பின் பெட்ரோல் பங்கிலிருந்து […]
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கர்த்தான்குளம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சிவா என்ற மகன் வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காரியமங்கலம் அருகாமையில் அமைந்திருக்கும் மொலப்பனஅள்ளி பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இவர் சிவா ஓட்டுகின்ற லாரியில் சுதா லோடுமேனாக பணிபுரிந்து […]
பட்டதாரி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வெட்டரபட்டி கிராமத்தில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிதா என்ற மகள் உள்ளார். இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர். இந்நிலையில் தனது தாத்தா அழகரசன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய தாத்தா வீட்டில் உள்ள ஒரு அறையில் ஹரிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக […]
சாலையில் சென்று கொண்டிருந்த லாரி விபத்து ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக சேலத்திற்கு ஹைதராபாத்திலிருந்து இரும்பு பைப் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை குரோமிகோ என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அதன் பின் அவருடன் மாற்று ஓட்டுனராக சூசைராஜ் மற்றும் பூபதிராஜ் போன்றோர் உடன் வந்துள்ளனர். இந்நிலையில் கணவாயின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி […]
செல்போன் டவரை நிலத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கிராமத்தில் 150-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் இப்பகுதியில் இருக்கும் நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்ததால் செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் […]
மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றிக்காடு கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் தங்களுக்கு சொந்தமான கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி ஸ்ரீகாந்த் […]
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்தில் வருகின்ற அனைத்து வெள்ளிக்கிழமை தினங்களிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் இம்மாவட்ட கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை ஆராதனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பின் அம்மன் […]
நிலைதடுமாறிய லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு ஹைதராபாத்தில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை ராஜவேலு என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கணவாயின் இரட்டைப் பாலம் வழியில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார் மற்றும் லாரி […]
சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதி உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லரஅள்ளி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் அருகில் இருக்கும் சுங்கர அள்ளி கிராமத்திற்கு சொந்த வேலைக்காக சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனம் அவர் சைக்கிள் மீது மோதியுள்ளது. அப்போது […]
சாலையில் நடந்து சென்ற பூசாரி மீது இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அம்மாபாளையத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரக பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்து பச்சையப்பன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாரா விதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனம் பச்சையப்பன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பச்சையப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
கொரோனா தொற்றின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். அதன் பின் கொரோனா தொற்றை தடுக்க பின்பற்றக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.பின்னர் கலெக்டர் தலைமையில் செவிலியர்கள் மற்றும் […]
ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை சென்னை மாவட்டத்தின் ஐ.ஜி. பாஸ்கர் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பாக தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் சிறைத்துறை போன்ற துறைகளில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர் […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும் மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது கெங்குசெட்டிப்பட்டி பகுதியில் வசிக்கும் முனியப்பன் மற்றும் சசிகுமார் ஆகிய 2 பேரும் […]
விடுதலை போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் கட்டப்பட்ட பாரத மாதா நினைவாலயத்தை மந்திரி மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தமிழக அரசு செய்தித் துறை சார்பில் சுப்பிரமணிய சிவா நினைவிடம் வளாகத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பாரதமாதா சிலையுடன் கூடிய நினைவாலயம், சுகாதார வளாகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்நிலையில் மந்திரி மு.பெ.சாமிநாதன் விழாவில் […]
வயலின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் வீட்டு மனைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வேறுவழியில் வெளியேற்ற விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வந்துள்ளனர். இந்நிலையில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் மனுக்களை அவர்கள் போட்டுள்ளனர். இதனை அடுத்து இம்மாவட்டத்திலுள்ள மத்திமரத்துபட்டி பகுதியில் விவசாயியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கல்லினா […]
மது அருந்துவதற்கு மனைவி காசு தராததினால் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மதுபானத்தை அருந்துவதற்காக தனது மனைவியிடம் காசு கேட்டு தகராறு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து தனது மகள் மற்றும் மனைவியிடம் மதுபானம் […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான கிரோசிதந்தி என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு வீட்டில் டைல்ஸ் போடும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரை அக்கம்பக்கத்தினர் கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]
தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் கட்டுபாட்டை இழந்து லாரிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒரு லாரி வெங்காயம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சீர்காழி பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது முன்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது […]
செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாத்திமா நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைராஜ் என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது பொம்மிடியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைராஜ் ஓட்டி சென்ற லாரி விபத்துக்குள்ளானதால் ஒருவர் உயிரிழந்ததார். அதனால் துரைராஜ் மீது பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக 150 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சூப்பிரண்டு கலைச்செல்வன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த சோதனையின் போது தடைவிதிக்கப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா ஆகிய புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் அதை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் […]
கார்களை ஏற்றி கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கணவாய் வழியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கார்களை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுனர் பிரவின் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி கட்டமேடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த சாலையில் தாறுமாறாக ஓடி முன்புறத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியுள்ளது. இதனையடுத்து இவ்விபத்தில் சரக்கு வேன் […]
ஆஞ்சநேயர் கோவில்களில் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்று. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பக்தகோடிகள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பன்னீர், பழங்கள், தயிர், பால் உள்ளிட்ட பல பொருட்களால் […]
ஆடுகளை மேய்க்க சென்ற இளைஞன் மீது பாறை விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருக்களையனூர் பகுதியில் பழனியப்பன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேட்டுக்காடு என்ற பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளான். அப்போது அங்கு உள்ள பாறையின் அடிப்பகுதியில் உட்கார்ந்திருக்கும் போது எதிர்பாரா விதமாக திடீரென பாறை […]
பச்சிளம் பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மதிகோன்பாளையம் பகுதியில் கார் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது புரை ஏறி திடீரென குழந்தை மயக்கமாகி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் […]
நிலத்தகராறு காரணத்தினால் அண்ணனே மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் பரசுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தம்பி அம்மாசிக்கும் ராஜாக்கும் இடையே பொது வெளிபாதை குறித்து நிலத் தகராறு இருந்துள்ளது. இதனை அடுத்து அம்மாசி தன்னுடைய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த அண்ணன் ராஜா அவரிடம் நிலை […]
ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கிடந்த 27 வயதுடைய வாலிபரின் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் தலை துண்டான நிலையில் பிணமாக அப்பகுதியில் கிடந்துள்ளார். இதுபற்றி இம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைவாக சென்று இறந்து கிடந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
சமையல் கேஸ்களின் விலைகளை குறைக்க பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் தொலைபேசி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக சமையல் கேஸ்களின் விலைகளை குறைக்க தொலைபேசி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்குழுவின் அமைப்பாளர் கலாவதி தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளான லில்லி புஷ்பம், தெய்வானை, ஈஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கூறியுள்ளனர். […]
காவல்துறை சார்பாக 75 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளர் காலனி பகுதிகளில் காவல்துறை பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு காவல்துறை சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார். இதில் காவல்துறை டி.ஐ.ஜி மகேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்துள்ளார். அதன்பின் கொரோனா தொற்று ஊரடங்கு நேரத்தில் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற பண்ணவாடி கிராமத்தில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கு […]
பொதுமக்களின் நலன் கருதி சுய உதவி குழுவிற்கு 7 கோடி 9 லட்ச ரூபாயை கடனாக கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழு சார்பாக கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் 109 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7 கோடி 9 லட்ச ரூபாயை கடன் உதவிகளுக்காக வழங்கியுள்ளார். இதில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை […]
சூப்பர் மார்க்கெட்டில் 3,00,000 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ரோடு பகுதியில் சூப்பர் மார்க்கெட் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டின் பின்புறத்தில் இருக்கும் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று கல்லாவில் வைத்திருந்த 3,00,000 ரூபாய் திருடி தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகியான நரசிம்மன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி திருடு நடந்த இடத்திற்கு […]
சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் தீவிரமாக சிகிக்சை பெற்று வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் லயோலா மற்றும் நளினிம்மா ஆகிய 2 திருநங்கைகளும் கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்த காரை ஓட்டுனர் பிரவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கணவாய் அருகாமையில் கார் வந்து கொண்டிருக்கும் போது கால்நடை விலங்கு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் கால்நடை விலங்கு மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் […]
வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில் தப்பி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியான சுலோச்சனா ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இந்நிலையில் இவர்களின் மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி அவர்கள் வெளி ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனால் கிருஷ்ணன் மற்றும் சுலோச்சனா ஆகிய இருவரும் தங்களின் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த […]
சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக சுகாதாரமான குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், கலெக்டர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர் சுரேந்திரன், […]
காவல்துறை அதிகாரியின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து காவல் பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் துரைசாமி. இவருக்கு தமிழ்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணிக்காக பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மாட்டுக்காரன் ஊர் பகுதியில் எதிர்பாராவிதமாக சாலையில் உள்ள தடுப்பு மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழ்பாண்டியன் […]
குழந்தைகள் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருப்பவும் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆரம்பித்து வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை தடுக்க 1992 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை வளாகத்தில் வைத்து தொட்டில் குழந்தை திட்டத்தை சமூகநலத் துறை சார்பாக பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர் தொட்டிலில் குழந்தைகளை ஒப்படைத்து விடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து குழந்தைகளை சிறந்த முறையில் […]
கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த கவுரி திருக்குமரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய அ.தி.மு.க பிரமுகர் மாது என்பவருக்கும், இவருக்கும் இடையே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் குறித்து பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கொல்லப்பட்டி கிராமத்தில் 2.11 லட்ச ரூபாய் மதிப்புடைய […]
முதியவர்களான தம்பதியினரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல் பருத்தி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுலோசனா என்ற மனைவி உள்ளன. இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணி சேலத்தில் வசித்து அங்கே இருக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து […]
பிஸ்கட் நிறுவனத்தில் 1,40,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு பகுதியில் பிஸ்கட்கள் விற்பனை செய்கின்ற நிறுவனம் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இரவு நேரத்தில் நிறுவனத்தின் பின்புறத்தில் அமைந்திருக்கும் ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று அங்கிருந்த 1, 40, 000 ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ்குமார் இம்மாவட்டத்தின் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை சூப்பிரண்டு கலைவண்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் விதமாக காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்னசாமி நாயுடு பகுதிகளில் கடைகளின் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் அப்புறவுபடுத்தும் போது காவல்துறையினருக்கும், வணிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுக்கு வணிகர் சங்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் நகர் […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஓசூர் வழியாக தமிழகத்திற்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய காவல்துறையினர் அதன் […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் ஏரிக்கரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த சந்தோஷ், பெரியகண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் […]
பூட்டியிருந்த வீட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள், தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளனர். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அம்பேத்கர் நகரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு இறந்த துக்க நிகழ்ச்சிக்கு […]
குடும்பத்தகராறு காரணத்தால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போடூர் போயர் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தனது […]
தனியார் பேருந்தில் கண்டக்டர் ஒருவர் மதுபான கடையின் அருகில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நளப்பநாயகன்அள்ளி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோபால் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து காலை நேரத்தில் அவர் அப்பகுதியில் இருக்கும் மதுபான கடையின் அருகில் […]
சாலையில் சைக்கிள் ஊர்வலதோடு சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க கோரி கோஷம் எழுப்பி காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலைகளை குறைக்குமாறு சைக்கிள் ஊர்வலதோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி உள்ளனர். இதனை அடுத்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் செந்தில்குமார் தலைமை […]
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த வாலிபரை நாட்டுத் துப்பாக்கியால் கொலை முயற்சி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபடகாண்டஅள்ளி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தினேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் தினேஷ்குமாரை […]
சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் எதிரே வந்த லாரி மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.துரிஞ்சிபட்டி இந்திரா காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மதியம் நேரத்தில் கூட்ரோடு பகுதிக்கு சென்றுயுள்ளார். அப்போது திடிரென எதிரே வந்த லாரியானது மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே […]