Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம்!

மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகனை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு 705 ஆக அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு […]

Categories

Tech |