Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. லாஸ்லியா நடிக்கும் ”கூகுள் குட்டப்பா” திரைப்படம்….. ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

”கூகுள் குட்டப்பா” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் சபரி இயக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”கூகுள் குட்டப்பா”. இந்த படத்திலேயே கே.எஸ். ரவிக்குமார் மற்றும் குளோபல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து இதற்காகத்தான் விலகினேன்….. நாயகன் தர்ஷன் கூறிய தகவல்….!!

காற்றுக்கென்ன சீரியலிருந்து விலகியதற்கான காரணத்தை தர்ஷன் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”காற்றுக்கென்ன வேலி”. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில், இந்த சீரியலின் நாயகன் தர்ஷன் இந்த சீரியலிருந்து விலகினார். இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து ஏன் விலகுனீர்கள் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ”நான் வேறு ஒரு ப்ராஜெக்ட்டிலும் இருக்கிறேன். இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென விலகும் ”காற்றுக்கென்ன வேலி” சீரியல் நடிகர்…. வெளியான புதிய தகவல்….!!

‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் நாயகன் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலில் நாயகனாக தர்ஷன் நடித்து வருகிறார். இந்த சீரியலின் நாயகனுக்கு சமூகவலைதளத்தில் நிறைய ரசிகர் பக்கங்கள் உள்ளன. இந்நிலையில், இவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில், இவர் சில படங்களில் நடிக்க இருப்பதால் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதில் இந்த சீரியலில் சுவாமிநாதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 வாரத்தில் இப்படி ஒரு மாற்றமா… பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் கமண்ட்…!!!

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் 4 வாரத்தில் மாற்றமான தனது புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றன. அந்தவகையில் பிக் பாஸ் சீசன்3 இல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தர்ஷன். இவரது நடிப்பில் தற்போது கூகுள் குட்டப்பன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மற்றொரு பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்ஷன்- லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… சூப்பர் அப்டேட் சொன்ன இசையமைப்பாளர்…!!!

கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://twitter.com/GhibranOfficial/status/1421810610350690311 கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படத்தில்”…. இணையும் பிக்பாஸ் நட்சத்திரங்கள்..!!

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளர்கள் செய்ய உள்ளனர். இந்த படத்தில் பிக் பாஸ் இன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் பெற்றுள்ளார் இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ்களான தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகி பாபு கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கின்றனர். இதற்கு தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிட்டுள்ளனர். […]

Categories

Tech |