Categories
சினிமா தமிழ் சினிமா

நான் அப்படி என்ன பண்ணிட்டேன்…? கதறி கதறி அழுத தர்ஷா குப்தா… வீடியோ வைரல்..!!!!

தர்ஷா குப்தா கதறி அழுத வீடியோ வைரலாகி வருகின்றது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. இது யாரு தர்ஷா குப்தாவா….? பூங்குழலியாக மாறிய போட்டோஸ் இதோ….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் பூங்குழலி வேடத்தில் மாறிய தர்ஷா குப்தா இணையத்தில் வைரலாகும் போட்டோஸ். சின்னத்திரையில் முதல் முறையாக முள்ளும் மலரும் சீரியலில் காலடி எடுத்து வைத்து அதன் பிறகு விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் பிஷியாக நடித்து வருபவர் தான் தர்ஷகுப்தா. இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் காலூன்றி தனக்கான அங்கீகாரத்தை பெற்று விட்டாலும் இவருக்கு நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க சம்மதத்தோடதான் நான் அப்படி பேசினேன்”…. சர்ச்சை பேச்சுக்கு சதீஷ் விளக்கம்…!!!!!

தர்ஷா குப்தா குறித்து பேசியதற்கு கண்டனம் வலுத்த நிலையில் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரயில் டிராக்கில் ஒரு ரசகுல்லா”….. தர்ஷா குப்தாவின் ஹாட் பிக்ஸ்…. இணையத்தில் வைரல்…!!!!!

நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்தது மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த நிலையில் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை. இதையடுத்து சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ருத்ர தாண்டவம்”படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா. வெளியான ரிப்போர்ட்…!!!

ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில்  ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான்.பிரபல இயக்குனர் கவுதம் மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  இதனையடுத்து, இந்த படத்தின் முதல் நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனுடன் வந்து படம் பார்த்த நடிகை ஷாலினி… வெளியான வைரல் புகைப்படம்…!!!

நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து ருத்ர தாண்டவம் படம் பார்த்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில்  ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான். மேலும், இந்த படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து இப்படத்தை பார்த்துள்ளார். அப்போது ரசிகர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏழைகளுக்கு உதவும்… குக் வித் கோமாளி பிரபலம்…!!

குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் முள்ளும் […]

Categories

Tech |