உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதுதான் […]
Tag: தற்காப்பு
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது திருடர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்தநிலையில் பூமிநாதன் வீட்டுக்குச் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, பூமிநாதன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகுசெய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி, […]
சோழவரம் அருகே தற்காப்புக்காக மாமாவை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே கௌதமி என்ற 19 வயது இளம் பெண்ணை […]