Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை வேண்டும்…. பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள்…. ஆட்சியரிடம் கொடுத்த மனு….!!

தற்காலிக செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் அனைவரும் மனு  கொடுத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் காலத்தின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக பணியில் 23 செவிலியர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அந்த 23 செவிலியர்களை மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று 23 செவிலியர்களும் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளனர். அப்போது கோவிட்-19 மருத்துவ […]

Categories

Tech |