Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அவர்களும் பாதிக்கப்பட்டதால்… தற்காலிகமாக காவல் நிலையம் மூடல்… அதிகாரிகளின் தகவல்…!!

காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காரணத்தால் தற்காலிகமாக காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தலைமை காவலர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தனிப் பிரிவு தலைமை காவலர் கோவிந்தராஜ்க்கும், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்கும் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின் முன்னெச்சரிக்கையாக […]

Categories

Tech |