Categories
மாநில செய்திகள்

“மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 20 சதவீதம் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். 13,330 ஆசிரியர்களை நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் 20% ஆசிரியர்கள் மட்டுமே தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ளதால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 182 தற்காலிக […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுக்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நாளையே(ஜூலை 6) கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!?

தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு பள்ளிகளில் உள்ள 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ( ஜூலை 6 […]

Categories

Tech |