Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஒரு சில நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் அரசு தற்காலிக ஆசிரியர்களை தேர்வு நடத்தாமல் நியமனம் செய்கிறது.ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.இருந்தாலும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 1990 – 2019 ஆம் கல்வியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

அங்கன்வாடி மையங்களில்… தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்….. கிளம்பும் எதிர்ப்பு….!!!!

2,381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகளில் புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அதன் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.இதனை தொடர்ந்து காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த  நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]

Categories
மாநில செய்திகள்

“முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்” தகுதி பட்டியல் வெளியீடு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3236 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பற்காக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு வாரியம் மேற்கொண்டது. இதற்கான கணினி வழி தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2 முதல் 4 வரை […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்…. எவ்வளவு பேர் தேர்வு தெரியுமா?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் சென்ற ஜூன் 13 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் அரசின் பல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்றபடி ஆசிரியர்கள் இன்றி பற்றாக்குறை நிலவியது. இதை சரிசெய்ய ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கென ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் காலியாகவுள்ள […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்…. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மொட்டை அடித்துக் கொண்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மதுரை கிளை நீதிமன்றமும் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறை திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது எதற்காக….? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி….!!!

தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.எஸ் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது‌. அப்போது கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில்…. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பற்றி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு சென்ற 23ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்து இருந்தார். அவற்றில் கடந்த 2013 ஆம் வருடம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த பெரும்பாலானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் […]

Categories
மாநில செய்திகள்

“தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது”….. நீதிமன்றம் கருத்து….!!!!

முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்க தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில், கருத்து தெரிவித்த நீதிமன்றம், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான நபர்களையும், தகுதியற்றவர்களையும் பணியில் அமர்த்த இது வழிவகை செய்யும் எனவும் கூறியுள்ளது. இதனிடையே தற்காலிகமாக ஆசிரியர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!…. அரசு எடுக்கும் அதிரடி முடிவு….?!!!!

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் 2,760 பேருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1990-2019 கல்வியாண்டு காலகட்டத்தில் 300 தலைமையாசிரியர்கள், 2,460 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 2,760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவர்களின் பணிக்காலம் டிசம்பருடன் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. பள்ளிக்கல்வி ஆணையர் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார். அதனை […]

Categories

Tech |