தமிழகத்தில் ஊராட்சி,ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியது அரசு. இதில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் […]
Tag: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி, மின் பாடப் பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணி, திட்ட கட்டங்கள் தயாரிப்பு பணி போன்றவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளியின் தலைமை […]
தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எதிர்பாராத அளவிற்கு மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. இதனிடையே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதனை சரி செய்ய பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 281 பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் ஜூலை 19-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். இந்த ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கொண்ட […]
தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வருகின்ற […]