Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்…. தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர்களை நியமனம்செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில் இடை நிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.10,000 ஊதியமாகவும், முதுகலை […]

Categories

Tech |