Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடம்…. B.Ed, M.Ed மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும் 10,331 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் எப்போதும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் நிரப்பப்படும். ஆனால் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக பணியிடங்களை நிரப்ப கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்…. 28,984 பேர் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 28,984 பேர் மட்டுமே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்று கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு பள்ளிகளில் உள்ள 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே ( ஜூலை 6 […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமனம்…. வேண்டவே….! வேண்டாம்….! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்….!!!!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஜி வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 4 ஆயிரத்து 989  இடைநிலை ஆசிரியர்கள், 5, 154 பட்டதாரி ஆசிரியர்கள், 3, 188 முதுகலை ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் பணியிடங்களில் தகுதியுள்ள நபர்களை அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம் என்று […]

Categories

Tech |