Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்…. வரும் 20-ம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியின், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRBநடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். வருகின்ற 15ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தேர்வு செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வருகின்ற 18ஆம் தேதிக்குள் CEO- க்கள் ஒப்புதல் தர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்…. உடனே கைவிடுங்க…. சீமான் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பு அப்பட்டமான உழைப்பு சுரண்டல் மட்டுமின்றி அறிவு சுரண்டலும் ஆகும். மேலும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் வாய்ப்புள்ளது என சீமான் […]

Categories

Tech |