தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் போனஸ் அறிவிப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தித்திறன் இல்லா போனஸ்களை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. 2021-2022 நிதி ஆண்டிற்கான தற்காலிக போனஸ் செலுத்த மத்திய அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 30 தினங்கள் சம்பளத்திற்கு சமமான தொகையாக இருக்கும். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, இந்த ஊக்கத் தொகையை வழங்குவதாக அறிவித்து உள்ளது. உற்பத்தித் திறன்-இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டத்தின் […]
Tag: தற்காலிக ஊழியர்கள்
பெரம்பலூரில் கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர் பதவியில் நீடித்து வந்த கண்ணம்மாள் என்பவர் 2005-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் தனக்கு பணியை பணிவரன் செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் அவருடைய பணியை வரன்முறை செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால் ஊதிய பாக்கி மற்றும் ஊதிய உயர்வை தர முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை 2008-ல் அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து கண்ணம்மாள் மறுபடியும் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அப்போது கண்ணம்மாள் இளநிலை […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு தீவிர நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதனால் அவசரகால பணிகளுக்காக அரசின் பல துறைகளிலும் தற்காலிக பணியாளர்கள் அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக பலமுறை புகார்கள் மற்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய போராடத் தொடங்கினார்கள். தற்காலிக பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் […]
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில், வழக்கு தொடர […]