கனடா பாதுகாப்பை கருத்தில்கொண்டு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை 55 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்த இடைக்கால தடை விதித்துள்ளது. கனடாவில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சினைகள் ஏற்பட்டதால் தேசிய ஆலோசனை குழுவான NACI தற்காலிகமாக தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமையில் கனடாவில் உள்ள மாகாணங்கள் அஸ்ட்ராஜெனகாவிற்கு தற்காலிக தடை அறிவித்துள்ளன. இதுகுறித்து NACI தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் செலுத்தப்பட்ட போது அரிய வகையான இரத்த உறைவினால் சிலர் […]
Tag: தற்காலிக தடை
இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக எஸ் ஐ ஐ நிறுவன தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய அரசு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்திற்கு இந்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஸ்டரோ ஜெனேகா […]
ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்நாட்டவர்கள் சீனாவிற்குள் நுழைய சீன அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. சீனாவிற்குள் பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் நுழைய கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை விதிப்பதால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் தோன்றிய போது கடுமையான பயண […]