Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5,110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க அனுமதி….. வெளியான அறிவிப்பு..!!!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 5.110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்தாண்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 5,110 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,373 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 786 விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 29 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு […]

Categories

Tech |