Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. நாளை முதல் உங்கள் பள்ளியிலேயே….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படது. தனித்தேவர்களுக்கும்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக தான் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதை பதிவிறக்கம் செய்து […]

Categories
மாநில செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இன்று(ஜூன் 24) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்… உடனே கிளம்புங்க….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இந்நிலையில் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஜூலை 24) முதல் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையத்தளமான https://www.dge.tn.gov.in/மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் […]

Categories
மாநில செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வருகின்ற 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் அல்லது http://dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் நாளை முதல் வரும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  இந்நிலையில் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 24 முதல் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையத்தளமான https://www.dge.tn.gov.in/மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது….? அமைச்சர் அறிவிப்பு….!!!!!

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 8,37,317 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் அதிக சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த படியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவிகிதமும் ராமநாதபுரம் 97.02 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் […]

Categories

Tech |