Categories
உலக செய்திகள்

இந்த பிராந்தியத்துக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து… பிரதமர் அதிரடி உத்தரவு… வெளியான முக்கிய தகவல்..!!

பிரதமர் இம்ரான்கான் கில்கிட்-பால்டிஸ்தானுக்கு தற்காலிகமான மாகாண அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை தயார் செய்யும்படி சட்ட மந்திரி பாரிஸ்டர் பரோக் நசீமுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா கூறிவரும் சிறிய பிராந்தியமான கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த மாத தொடக்கத்தில் பிரதமர் இம்ரான்கான் கில்கிட்-பால்டிஸ்தானுக்கு தற்காலிகமான மாகாண அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை தயார் […]

Categories

Tech |