Categories
மாநில செய்திகள்

2,774 முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

மாணவர்களின் நலன் கருதி முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாமல் இருக்கிறது. மொத்தம் 2,774 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதன்காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதுகலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் […]

Categories

Tech |