Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வு எழுதியவர்களுக்கு…. தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத்தேர்வு கொண்ட காலிப் பணியிடங்களுக்கும், மாநகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உட்பட 5,413 நேர்முகத்தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. 5 நாட்களில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு […]

Categories

Tech |