தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே தருவை குளத்தில் ஏ.எம் பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் தங்க முனியசாமி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துவாரந்தை பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், அடிக்கடி கணவன்-மனைவி 2 பேரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ள நிலையில் […]
Tag: #தற்கொலை
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு இதனை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவதாங்கள் நடைபெற்றது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தற்போது நடவடிக்கை […]
சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6-வது தெருவில் சக்திவேல்- துலுக்காணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் சென்னை மாநகராட்சி 128 வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தனர். திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கணவன் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வெளியே […]
ஒடிசாவில் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து 2 ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் ரஷ்ய எம்பியும், அதிபர் புதினை விமர்சித்தவர் எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவரும், அந்நாட்டு பணக்கார நாடாளுமன்ற உறுப்பினருமான பவெல் அன்டனவ் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். இந்நிலையில் பவெல் அன்டனவ் தான் தங்கி இருந்த அறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் […]
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருப்பதிக தகவல் வெளியாகி இருக்கின்றது. சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் மே […]
பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர் தற்கொலை செய்து கொண்டதால் இவர் கர்ப்பமாக இருந்ததாக பல்வேறு வதந்திகள் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை காளியம்மன் கோவில் தெருவில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் விக்னேஷ் குமார் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விக்னேஷ் குமார் செலவுக்கு பணம் இல்லாததால் ஒருவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஏழுமலை தனது மகனை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் விக்னேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை துனிஷா சர்மா. இவர் பல்வேறு பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் நேற்று திடீரென படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அவரது சக நடிகரான ஷீஜன் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷீஜன் கான் மீது துனிஷாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் உள்ள ஜீவா தெருவில் வசித்து வருபவர் திவாகர் (33). இவர் தி.மு.க-வின் பொன்னேரி நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையை இவர் நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் ஐந்து பேர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று […]
காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜு பிரசாத் சர்மா (65) அசாம் மாநிலம் கவுகாத்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவருடையய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என கடிதம் ஒன்று சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருமணமாகாத சர்மா, தீவிர மத நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த சர்மா, பல்வேறு சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, கட்சித் தலைமையகத்துக்குக் கொண்டு வரப்பட்ட உடலுக்கு […]
சென்னை தாம்பரம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தில் வசித்து வரும் செந்தில் என்பவரின் மகன் சதீஷ். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ வரலாறு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இதில் சதீஷ் கல்லூரி அருகிலுள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில் விடுதி அருகில் உள்ள பீட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து அறைக்கு சென்ற […]
திருவள்ளூர் பொன்னேரியில் நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திவாகர் (32) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, இறப்பதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திமுகவில் உள்ள ஒரு சில அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தத்தம்பட்டி அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமை சேர்ந்த அர்ஜுன் என்பவர் அதே முகாமில் உள்ள ஒரு பெண்ணை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அர்ஜுன் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். இதில் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் மோதிக்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் அங்குள்ள பஜாரில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவரிடம் 20 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதனை பொருட்கள் வாங்கிய கடைக்காரரிடம் சலீம் கூறிய நிலையில் கடைக்காரர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறியது. அப்போது அங்கிருந்த மற்ற நபர்களும் சலீமை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கூட்டத்தில் அவமானம் தாங்க முடியாத சலீம் அங்கிருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் தினம் தோறும் பலர் சூதாட்டத்தில் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருக்கும் அவர்கள் தான் மட்டுமில்லாமல் தனது குடும்பத்திற்கே விஷம் கொடுத்து தற்கொலை செய்கின்ற நிகழ்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று சூதாட்டத்திற்கு தடை சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. […]
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. வேளாண் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின் உள்ளிட்டவை பூச்சிக்கொல்லி மருந்துகளாக செயல்பட்டு வருகின்றன. இது ஆங்காங்கே ஊரகப்பகுதியில் நிறைய பேர் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்கொலைக்கு பயன்படுத்ததாக தகவல்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கு […]
திருச்சி திருவானைக்கால் அகிலா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் சாமிநாதன் (8). கார்த்திகேயனின் தாய் வசந்தா (63) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் 3 வருடங்களுக்கு முன்பாக கார் டிரைவர் வேலைக்காக துபாக்கு சென்றுள்ளார். விடுமுறை நாட்களில் அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கார்த்திகேயன் துபாயிலிருந்து […]
திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை ராமலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். துரை ராமலிங்கத்தின் மகள் பாரதி (வயது 55). இவர் கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்துடன் காட்பாடி காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் […]
திருமணமான இரண்டு வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோபால்(22) என்பவர் கட்டிடங்களுக்கு சென்டரிங் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் வினோதினி(25) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இருவரும் திருப்பூர் சந்திராபுரம் முதல் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கோபாலின் பெற்றோரிடம் வினோதினி பேசாமல் இருந்து […]
குலசேகரன்பட்டினத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று பேர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரகுபதி (55) – சத்தியவாணி (50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா (27) என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிகர சுதன் என்பவருடன் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில் ஹரிகரசுதன் உடன்குடி அனல் மின் […]
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மத்தூர் நகரின் ஹோலா தெருவில் நடந்துள்ளது. இது தொடர்பாக மாண்டியா காவல்துறையினர் கூறியதாவது, அகில் என்பவர் ஹோலா தெருவில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவருடைய மனைவி உஸ்னாகவுசர் (30) கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு உஸ்னாகவுசர் […]
சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்னநீலாங்கரை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2 மகன்கள் கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லைநாடார் பள்ளியில் 12ம் மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் இப்போது வரை இருவரும் அப்பள்ளியில் தான் படித்து வருவதாக தெரிகிறது. இதில் மகேஷின் இளையமகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும்போது கொஞ்ச நேரம் மேசையில் படுத்து இருந்ததாகவும், இதனை பார்த்த ஆசிரியர் செல்லப்பாண்டியன் […]
ஸ்ரீவைகுண்டம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் சென்ற தீபாவளி விடுமுறையின் போது தனது சொந்த ஊர் ஈரோடுக்கு சென்று விட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லூரிக்கு வந்தார். ஊருக்கு சென்று இருந்த போது, அவர் வீட்டில் […]
போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள துலே மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிரவீன் விஸ்வநாத் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று பிரவீன் விஸ்வநாத் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று மாலை அவருடைய அறை நீண்ட நேரமாக பூட்டி இருந்துள்ளது. […]
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த தம்புசாமி என்பவர் ப்ளம்பர் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் பவானி நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசித்து வரும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி […]
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அயனாவரம் மேட்டு தெரு பகுதியில் தப்புசாமி-பவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று பவானி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக […]
நாக்பூரில் வசிப்பவர் வினோத். 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் இவருடைய மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத் தன்னுடைய மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்வது போல நாடகம் நடத்தப் போவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு பிறகு உண்மையிலேயே தன்னுடைய மூத்த மகளை கொன்றுள்ளார். பின்னர் அதனை தன்னுடைய […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 20 வயதான பிரபுவும், சீனிவாசனும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இரண்டு பேரும் சென்ற பைக் விபத்தில் சிக்கி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் காயங்களுடன் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பிரபு தன் நண்பன் சீனிவாசனின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைத்து வந்துள்ளார். இதனால் பிரபு தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் ஒருவழியாக பிரபுவை காப்பாற்றி […]
நாமக்கல் மாவட்டத்தில் நரசிம்மசாமி தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவருக்கு கடன் சுமை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடனை எப்படி அடைப்பது என்று நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் நேற்று காலை மனைவியிடம் குளிக்க செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வெகு நேரமாகியும் அவர் […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் கேதர் லால் குப்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கேதர் லால் குப்தா பலரிடமிருந்து கடனை பெற்றுள்ளார். ஆனால் அதனை திரும்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கேதர் லால் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று […]
லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கம்பம் தெருவில் லாரி ஓட்டுனரான கதிரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கதிரேசனுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கதிரேசன் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதிரேசனை மீட்டு […]
எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மேல தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பாலகுமார்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட வேலைக்கு செல்லாமல் இருந்த பாலகுமார் திருமணம் ஆகவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இனிமேல் தனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என நினைத்து பாலகுமார் விஷம் குடித்து மயங்கி […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா, பவித்ரா(21) என்ற மகள்கள் இருந்துள்ளனர். இதில் சத்யா ஓதியம் கிராமத்தில் வசிக்கும் கனகராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பவித்ரா வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சத்யா உயிரிழந்தார். அதிலிருந்து யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இறந்த […]
ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் ஜவுளி வியாபாரியான ஜெகநாதன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயகுமாரி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகநாதன் மாமியார் வீட்டிற்கு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் விஜய்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் விஜயலட்சுமி(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜய் ஈரோட்டில் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான நந்திமங்கலத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையம் காமராஜர் நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணா(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஷா(6), ஹரிஷா(4), அபி(2) என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கிருஷ்ணா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து […]
தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்டரக்கோட்டை பகுதியில் தொழிலதிபரான தேவராஜ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு சென்ற தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் தேவராஜ் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் […]
மகன் தகராறு செய்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மோதிரபுரம் இளங்கோ வீதியில் எலக்ட்ரீசியனான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 18 வயதுடைய சஞ்சய்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதற்கு புதிதாக மோட்டார் சைக்கிள் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபரஹள்ளி பகுதியில் ஆனந்த்- மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியும் உறவினரான சவுந்தரராஜன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் சௌந்தரராஜன் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த வாரம் வீட்டிற்கு முன்பு தவறி கீழே விழுந்ததால் லட்சுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் லட்சுமி மருத்துவமனையில் […]
ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகக்கோடு வண்டி பில்லாங்கால விளை பகுதியில் சுரேஷ்குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரும்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் எடை மேடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் […]
ஆனந்தி என்கின்ற மாணவியின் அப்பா திருப்பூர் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய தனியார் நீட் கோச்சிங் சென்டறில் அந்த பெண்ணை சேர்த்து உள்ளார்கள். இந்த சூழலில் இன்று சற்று முன்பாக ஆனந்தி என்ற பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் திருப்பூர் காமராஜர் ரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.
மேற்குவங்கம் அலிபுர்தௌர் மாவட்டத்தில் ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய வீடியோ வைரலானதை அடுத்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதாவது கல்லூரி மாணவி சாக்லேட் திருடும் வீடியோ வைரலானதால், அதிர்ச்சியடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சுபாஷ்பள்ளி எனும் இடத்திலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு அரசை தவிர்க்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏதாவது உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வெங்கட்சமுத்திரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான கார்த்தீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆகாஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் ஆகாஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ். ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இவர் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் கடம்பத்தூரில் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி அழகியநம்பிபுரம் பகுதியில் மைக்கில் மதன்சிங்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதன் சிங் சினேகா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மதத்தின் தனது மனைவியின் செல்போனை உடைத்தார். இதனால் […]
தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அக்ரஹாரம் வீதியில் சீனிவாசன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ்வரி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரிதம் தன்வந்திரிக்கா(8) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம் என விக்னேஷ்வரி தனது கணவரை அழைத்துள்ளார். அதற்கு விடுமுறை இல்லாததால் அங்கு போக வேண்டாம் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ ராமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நர்சரி பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தர வேண்டும் என சிவகுமார் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது கடன் வாங்கி தான் தீபாவளி […]