இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தற்கொலை மரணங்கள் குறித்த தவகவலை மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டவை போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கு வேலையின்மை மிகப்பெரிய காரணமாக கூறப்படும் நிலையில், சிறு தொழில் முனைவோர்கள், சுய தொழில் […]
Tag: தற்கொலைகள்
நாட்டில் தினம் தோறும் புதுவிதமான பிரச்சனைகளால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. குடும்ப பிரச்சனை, பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை, காதல் விவகாரம், கணவன் மனைவி சண்டை, விவசாயிகள் தற்கொலை, ஆன்லைன் ரம்மியால் தற்கொலை என தினம் தோறும் தற்கொலை நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளது. […]
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகள் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,63,033 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது. இதில் அதிக தற்கொலைகள் அடிப்படையில் மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து 18, 925 தற்கொலைகளுடன் தமிழ்நாட்டிற்கு 2-வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும். மத்தியபிரதேசம் 14,965 தற்கொலைகள், மேற்கு […]
தமிழகத்தில் சீட்டு விளையாட்டு, லாட்டரி உட்பட சூதாட்டங்கள் நடைபெற ஏற்கனவே தடை உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் ஆன ரம்மி சீட்டு விளையாட அழைப்பு விடுக்கும் வகையில் தொலைகாட்சி வலைதளங்கள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏராளமானோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் ரம்மி விளையாட்டால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் இருக்கின்றன. சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் அப்படத்தின் கதாநாயகன். “ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய […]
நீட் தேர்வு காரணமாக மதுரை மாவட்ட மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மு க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். நாட்டில் நீட் தேர்வு குறித்து அச்சமும் அதை வைத்து தொடரும் தற்கொலைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. மாணவி அனிதாவில் தொடங்கி தற்போது துர்கா வரை நீட் தேர்வு குறித்த அச்சம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய பல தலைவர்களும் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வு என்பது […]