Categories
மாநில செய்திகள்

BREAKING :தமிழகத்தை உலுக்கும் மீண்டும் ஒரு மரணம்…. உச்சக்கட்ட சோகம்…..!!!!

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 430 மார்க் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த  காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories

Tech |