Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 2 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவநல்லூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாபுரம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மாணிக்கத்திற்கும் அதே ஊரில் வசிக்கும் வேலுச்சாமி, ரகுபதி ஆகியோருக்கும் இடையே தாராபுரம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளைச்சாமி, ரகுபதி ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் அவர்கள் நிலத்தை […]

Categories

Tech |