Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென தாலி கட்டிய சிறுவன்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுவன் தாலி கட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது வயது சிறுமி 8-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி காதலை ஏற்காமல் சிறுவனிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார். இந்நிலையில் சிறுமி அவரது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற சிறுவன் திடீரென சிறுமியின் கழுத்தில் […]

Categories

Tech |