Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 12ஆம் வகுப்பு மாணவி… என்ன காரணம்?… போலீசார் விசாரணை…!!

12ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியார் பள்ளி விடுதியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி தங்கி 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மாணவிக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு கால் முறிந்துள்ளது. இதுதொடர்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. மின்கம்பத்தில் ஏறி…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இளைஞர் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த நபர் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு காவல் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்து நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். […]

Categories

Tech |