இன்றைய காலகட்டத்தில் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உடல் மற்றும் மனதிற்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் வாகனம், வீடு ஆகியவை வாங்கி ஓரளவிற்கு வசதி வாய்ப்புகள் வந்த பின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேலையில் தோல்விகள் ஏற்படும் போது அதை ஏற்க முடியாமல் விபரீத முடிவை எடுக்கின்றனர். மது பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களும் தற்கொலை எண்ணம் வருகிறது. தனிக் குடும்பமாக இருக்கும் போது அவர்களுக்கு […]
Tag: தற்கொலை எண்ணம்
பிரிட்டன் இளவரசர் ஹரி மிகுந்த கவலை மற்றும் பதற்றத்துடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் கடந்த 2019 ஆம் வருடத்தில் Royal Albert Hall ல் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது இருவரும் புன்னகையுடன் வந்த விருந்தினர்களுடன் கலந்துரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அதிர்ச்சியளிக்கும் செய்தியை மேகன் ஹரியிடம் கூறியிருக்கிறார். மேகன் அப்போது ஆறு மாதம் […]
பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கெல் தற்கொலை செய்யும் எண்ணம் தனக்குள் தோன்றியது என்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி ஒன்று அளித்தனர். தம்பதியரின் அந்த பேட்டி சில மணி நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பேட்டியில் மெர்க்கல் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார். அதில், ” ஒருகட்டத்தில் மன ரீதியான தனிமையால் வாழ பிடிக்காமல் நான் தற்கொலை […]