Categories
உலக செய்திகள்

11 வயது சிறுமிக்கு புற்றுநோய்… தந்தை செய்த விபரீத செயல்…!!!

அமெரிக்காவின் உடல்நலம் சரி இல்லாத 11 வயது மகளை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி காவல்துறை அதிகாரி மார் லியோன் கூறும்போது, “இது மிகவும் மோசமான சம்பவம். 11 வயது மகளை அவர் தந்தை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் சிறுமியின் தாய் சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த […]

Categories

Tech |