Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்து கொண்ட மாணவன்”…. உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்….!!!!!!

சேர்ந்தமரம் அருகே தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். சென்ற 14ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மரணத்திற்கு பின் என்ன நடக்கும்னு பார்க்கணும்” தற்கொலை செய்த மாணவன்…. கடிதத்தில் பகீர்….!!!!

சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் சல்மான். 19 வயதான இவர் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் இவர் தரமணியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். சமீபத்தில் சல்மான் தன்னுடைய சொந்த ஊருக்குத் சென்று சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்தார். இந்நிலையில் அவர் இன்று தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து […]

Categories

Tech |