Categories
தேசிய செய்திகள்

“தற்கொலை எண்ணத்தை தடுக்க வேண்டும்”… பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள்… எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கோரிக்கை…!!

தற்கொலைகளை தடுப்பதை தீவிரமாக முன்னெடுத்து செயல்பட வேண்டும் என எய்ம்ஸ் கல்வி நிறுவனத்துக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எய்ம்ஸ் நிறுவனத்தில் இளங்கலை மாணவர்களிடையே சமீபத்தில் நடந்த தற்கொலைகள் பற்றி, மருத்துவ மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் எய்ம்ஸ் கல்வி நிறுவன இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விரைவாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவர்கள் நல்ல முறையில் படிப்பை முடித்து திரும்புவதற்கான, ஒரு சூழலை […]

Categories

Tech |