இந்தோனேசிய நாட்டில் காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் பாண்டுங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று காவல்துறையினர் அணிவகுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர், கையில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சுற்றி வளைத்த போது, திடீரென்று அந்த நபர் தன் உடலில் […]
Tag: தற்கொலை படை தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லீம்களின் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை, தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீப நாட்களில், ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்களின் மசூதிகளில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காந்தஹார் நகரில் இருக்கும் மிகப்பெரிய மசூதி ஒன்றில் நேற்று, தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காந்தஹாரில் இருக்கும் […]
காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள், அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளார்கள். எனவே அங்கிருந்து வெளியேற நினைத்த அந்நாட்டு மக்கள், காபூல் விமான நிலையத்தில் குவிந்து காணப்பட்டனர். அந்த சமயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று, விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், அமெரிக்க படையை சேர்ந்த 13 வீரர்கள் உட்பட 183 ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலை நடத்திய […]
பாதுகாப்பு துறை அமைச்சர் வீட்டில் தலீபான்கள் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதால் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தற்காலிக பாதுகாப்பு துறை அமைச்சரான பிஸ்மில்லா கான் முஹம்மதின் வீட்டை நேற்றிரவு தலீபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். அதன் பின்பு அவரின் வீட்டில் குண்டுகளை வீசி தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் அவரின் வீட்டில் இருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனை அறிந்து […]