வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் தீத்தாம்பட்டி வடக்கு தெருவில் வசித்து வரும் சங்குமணி பிள்ளை(80) என்பவர் நேற்று முன்தினம் காலை 7:00 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் திடீரென குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர் தன்னுடைய வீட்டிற்கு […]
Tag: தற்கொலை மிரட்டல்
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியை அடைத்திருக்கும் இலுப்பையூரணி தாமஸ் நகர் மேட்டு தெருவில் வசிக்கும் மைக்கேல் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகின்றார் இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் அப்பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் இதை பார்த்த அப்பகுதி மக்கள் கீழே வரும் படி திரண்டு நின்றார்கள் ஆனால் அவர் மறுத்துவிட்டார் இதை […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள எருமைப்பட்டி அருகே இருக்கும் முண்டான்செட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கும் அவரின் அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. வழக்கின் முடிவு தாமதமாகி வருவதால் அண்ணாதுரை மிகுந்த மன வேதனை அடைந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில் அவர் நேற்று சேந்தமங்கலம் நீதிமன்றம் அருகே இருக்கும் செல்போன் கோபுரத்தின் […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ராமிரெட்டிபட்டி பகுதியில் பழைய கிணறு இருந்துள்ளது. இந்த கிணறு மாயமானதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று அதே பகுதியில் வசிக்கும் நெசவுத் தொழிலாளியான சத்யராஜ்(32) என்பவர் செல்போன் கோபுரத்தில் ஏறி கிணற்றை மீட்க வலியுறுத்தி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாதூர்யமாக பேசி […]
சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் கட்டிடத்தொழிலாளி செந்தில்குமார் (39). இவருக்கு திருமணமாகி வடிவுக்கரசி(37) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்ற மாதம் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பல முறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். ஆனால் அவர் வராததால், பிரிந்து […]
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மீனாட்சி அம்மன் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கிஷோர் (19). பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு தன் காதலியிடம் கி்ஷோர் கூறியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிஷோர் திடீரென்று நேற்று காலை 8 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள சுமார் 50 அடி உயரம் கொண்ட […]
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அஜித்குமார் (24). இவர் சென்னை ஆவடி அடுத்த மோரை ராகவேந்திரா நகரில் உள்ள ஒரு கடையை ரூபாய் 6 லட்சம் கொடுத்து லீசுக்கு எடுத்து சென்ற 8 மாதமாக பேக்கரி கடை நடத்தி வந்தார். இதனிடையில் சென்றசில மாதங்களாகவே கடையில் சரியாக வியாபாரம் நடைபெறவில்லை. இதன் காரணமாக அஜித்குமார் கடையை மூடிவிட நினைத்தார். அதன்படி அஜித்குமார் நேற்று காலை கடை உரிமையாளர் சுந்தரிடம் தான் லீசுக்கு […]
சென்னை மணலி ஈவேரா.பெரியார் தெருவில் ரமேஷ் கண்ணா (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி மண்டலத்தில் துப்புரவு பணியில் மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த ரேணுகா (42) என்பவரை கடந்த 20 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இதில் ரேணுகா தன்வீட்டில் அழகு நிலையம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதனிடையில் ரமேஷ் கண்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் சார் ஆய்வாளர் சீனிவாசன் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சரிடம் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் திமுக ஆட்சியில், அனைத்து தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது, […]
மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணலூர் மெயின் ரோடு பகுதியில் தனவேல் மகன் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் மற்றும் 2 மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேவா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென அவருடைய வீட்டின் வாசலில் உள்ள புளிய மரத்தில் ஏறி […]
நிலப்பட்டா வழங்கக்கோரி உயர் மின்கோபுரத்தில் ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல்பட்டி டால்மியா போர்டு பகுதியில் உயர் மின்கோபுரத்தில் ஏறிய ஒரு ஆண் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயர் மின்கோபுரத்தில் இருந்த அவரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். […]
செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தில் கட்டிட தொழிலாளி விஸ்வநாதன் வசித்து வருகின்றார். இவர் தனது நிலத்திற்கு அனுபவ சான்று தரக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அனுபவ சான்று வழங்க வலியுறுத்தி அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை […]
80 வயது முதியவர் கொட்டும் மழையில் காற்றாலை மீது ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம்(80). விவசாயியாக உள்ள இவருக்கு சொந்தமான தோட்டம் பனிக்கர்குளத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் சற்குணம் நாயொன்று வளர்த்து வந்துள்ளார். அந்த நாயை பக்கத்து தோட்டக்காரரின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . புகாரின்பேரில் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமரசம் […]
நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முன்தினம் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை […]
நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை […]
தூத்துக்குடி அருகே பிரபல தேவாலயத்தின் உச்சியின் மேல் நின்று ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை அடுத்த தூய யோவான் தேவாலயத்தின் கோபுரத்தின் உச்சியில் நின்று ஊழியராக வேலை பார்த்து வந்த அகஸ்டின் என்பவர் தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த பாதிரியார்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை […]