Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொங்கலப்பம்பாளையத்தில் விவசாயியான கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட ராஜகோபால் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் ராஜகோபாலின் இடது காலில் சைலன்சர் பட்டு படுகாயம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு ராஜகோபால் வெளியே புறப்பட்டார். இதனையடுத்து திரும்பி வந்தபோது தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்து […]

Categories

Tech |