Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், அஜித், விக்கி, சூர்யா உள்ளிட்டோரிடையே உள்ள ஒற்றுமை….!!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோர் இடையே ஒற்றுமை உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இத் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். தனது அண்ணன் கமல் மீது கொண்ட அன்பால் படத்தில் நடித்ததற்கு அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை. ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அஜித்குமார் எந்த சம்பளமும் வாங்கவில்லை. […]

Categories
சினிமா

“என்னை தல என்று அழைக்க வேண்டாம்….” ரசிகர்களுக்கு அஜித் குமார் வேண்டுகோள்…. காரணம் என்ன தெரியுமா…???

பிரபல நடிகர் அஜித் குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று கூறக் கூடிய ஒரு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பதுண்டு. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னை ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: தல என அழைக்க வேண்டாம்…. A.K. என கூப்பிடுங்க…. அஜித் வேண்டுகோள்…!!!!

நடிகர் அஜித் என்னை தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது ,என்னை பற்றி குறிப்பிடும் போது, பேசும்போது என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு ஷாக்….. “தல” என்று என்னை அழைக்க வேண்டாம்… நடிகர் அஜித் வேண்டுகோள்..!!

நடிகர் அஜித் ‘தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.. இவரை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும், தல என்றும் தான் அழைப்பார்கள்.. தல என்று குறிப்பிட்டால் அது அஜித் தான் என்று தமிழகம் முழுவதும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.. ஆனால் என்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பின்போது தல, தளபதி சந்திப்பு…. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்….!!!

தல, தளபதி நேரில் சந்தித்து ஒன்றாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டி விரைவாக தொடங்கப்பட உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட்டிதல”ஆத்விக் அஜீத்தின்…. அசத்தலான கியூட் புகைப்படங்கள்… இணையதளங்களில் வைரல்…!!

தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான அஜீத்தின் மகன் ஆத்விக் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் “தல” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோலிவுட்டின் சிறந்த நடிகரான அஜித்குமார் திரைப்படங்களில் செய்யும் சிறு சிறு விஷயங்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிடும்.  மேலும் அஜித்தின் திரைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளங்கள் அல்லது பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலிலிருந்து அவரின் புகைப்படங்கள் வெளிவந்தால் அவரின் ரசிகர்கள்  உடனடியாக அதனை வைரலாக்கிவிடுவர். மேலும் அவர் மட்டுமன்றி அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

தல அஜித் குமார் – சுவாரஸ்யமான உண்மைகள்

நடிகர் தல அஜித் குமார் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் பற்றிய தொகுப்பு நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிகாக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரெங்கா கார்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும் தன் பள்ளிப் படிப்பை பத்தாம் […]

Categories
விளையாட்டு

ரசிகர்கள் தல என அழைக்கும் போது அவர்கள் அன்பு வெளிப்படுகிறது – தோனி நெகிழ்ச்சி!

ரசிகர்கள் தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை, அன்பாக தல என்றே அழைக்கின்றனர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

பிரண்ட்ஷிப் – ஹீரோவாக களமிறங்கும் ஹர்பஜன் சிங்..!!

பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” – இம்ரான் தாஹிர் மிரட்டல் டைலாக்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர்  “இம்ரான் தாஹிர்” தலைவர் வசனத்தில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார்.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா….. சென்னை கிட்ட வாங்காத ஊமக்குத்தா – தெறிக்க விட்ட ஹர்பஜன்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார்.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கை குறை கூறவில்லை….. எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான் – டெல்லி கேப்டன்….!!

சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார்.   ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி 2வது வெற்றி ….. பவுலர்களை புகழ்ந்த டோனி….!!

டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு  பாராட்டு தெரிவித்துள்ளார்.    ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் மரண கலாய் ….. டில்லிக்கு நீ பாதுஷான்னா…… மெட்றாசுக்கு நான் கபாலி…..!!

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றததையடுத்து ஹர்பஜன்சிங் ட்விட்டரில் வழக்கம் போல் தமிழில் ட்வீட் செய்து கலாய்த்துள்ளார்.  12 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 6 ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில்நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் […]

Categories

Tech |