Categories
தேசிய செய்திகள்

கொடூரம்… கோயிலுக்கு சென்ற தலித் குடும்பத்தினர் மீது… கொலைவெறித் தாக்குதல்…!!!

கோவிலுக்குள் சென்ற தலித் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதாம் கிராமத்தில் ஒரு ராமர் கோவில் உள்ளது. இங்கு வழிபாடு செய்வதற்கு தலித் குடும்பம் ஒன்று உள்ளது. இதை பார்த்த மேல் ஜாதியினர் அந்த குடும்பத்தில் இருந்து வந்திருந்த 6 பேரையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியது   மட்டுமல்லாமல் கொடூரமாக தாக்குதலும் நடத்தியுள்ளனர். மேலும் தலித் குடும்பத்தினர் வைத்திருந்த செல்போன் மற்றும் அவர்கள் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில்…. முதல்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு… மேள கலைஞர் பணி நியமனம்…!!!

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேளம் வாசிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் தற்போது தலித் இளைஞர் ஒருவர் மேளம் வாசிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குருவாயூர் கோயில் உள்ளிட்ட கேரளாவில் பெரும்பாலான கோவில்களில் சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே வழிவழியாக இந்த பணிக்கு நியமனம் […]

Categories

Tech |