Categories
தேசிய செய்திகள்

வயலுக்குச் சென்ற பெண்ணை… துப்பாக்கியை காட்டி மிரட்டி… 4 பேர் செய்த கொடூர சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலித் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம், கவுதமபுத்தா நகர் பகுதியை அடுத்துள்ள கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வயல் வெளிக்கு சென்ற அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி 4 பேர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உத்தர […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் தலித் பெண் உயிரிழப்பு – பா.ஜ.க.-வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்…!!

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் நேற்று நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஹத்ரஸ் மாவட்டம் சன்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் கடந்த 14ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பெண் வெளியில் சொல்லிவிடுவார் என கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கினார்கள். இதில் நாக்கு துண்டிக்கப்பட்ட அப்பெண் உயிருக்கு […]

Categories

Tech |