குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தலீபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் உதவி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் அரசு உயர் அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பாகிஸ்தானிலிருந்து கொண்டு மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைப்பான்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் வழியே அவர்கள் வருடம் ஒன்றிற்கு 1,593 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார் […]
Tag: #தலிபான்கள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஒரு வருடமாக ஆட்சி செய்து வருகின்றார்கள். அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தலைப்பான்கள் தடை விதித்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தலிபான்களின் கொடுமையால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் கூறியிருந்தது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் ஒரு […]
தலிபான்கள் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் பயன்படுத்திய கார் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அமைப்பை உருவாக்கியவர் முல்லா உமர் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காசநோயால் உயிரிழந்தார். தற்போது அவர் பயன்படுத்திய வெள்ளை நிற டயோட்டா என்ற கார் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் தேடுதல் வேட்டை தீவிரமானது. அதனால் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அந்த […]
ஆப்கான் மண்ணிலிருந்து பிற நாடுகள் மீது போர் தொடுக்க மாட்டோம். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த தலிபான்கள் அரசின் ஹிபெதுல்லா அஹ்ஹண்டஸ்டா தலைவராக உள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய மத நிகழ்வுகளில் ஒன்றான ஈத் – அல் – அல்ஹா தொடர்பாக தலிபான் தலைவர் ஹிபெதுல்லா காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில் அவர் கூறியதாவது, “எங்கள் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நாங்கள் உறுதிமொழி ஒன்றை அளிக்கிறோம். ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகள் […]
தலிபான்கள் சென்ற மினி பஸ் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பஸ்ஸில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்ந நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட 20 […]
அமெரிக்காவில் 2006ஆம் வருடம் செப்டம்பர் 11 ஆம் தேதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி பயங்கரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடிய தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளது. அங்கு தலிபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றி ஜனநாயக ஆட்சியை நிறுவியது. 20 வருட காலமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டது. […]
ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் ஏற்கவில்லை. அதனால் இந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐ.நா. கூறுகின்றது. இதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக அங்கிருந்து உணவு பொருள் (கோதுமை) ஏற்றுமதிக்கு தடை […]
தலிபான்களின் புதிய உத்தரவை கண்டித்து ஆப்கானில் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் தங்களின் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை அணிய வேண்டும் என்று தலிபான்கள் அரசு உத்தரவிட்டது. இதனை கண்டிக்கும் விதமாக காபூலில் உள்ள பெண்கள் கண்டன பேரணி போராட்டம் நடத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த முறை எங்கள் ஆட்சியில் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை போல் நடக்காது என தலிபான்கள் அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் இப்போது பெண்கள் […]
ஆப்கானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும் என தலீபான்கள் புதிய கட்டளை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இவர்களின் ஆட்சி அமைந்ததும் ஆப்கானில் மிகக் கடுமையான பழமைவாத சட்ட திட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு பொதுமக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போல 1996 முதல் 2001 வரை கடுமையான ஆட்சி இருக்காது […]
ஆப்கன் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது பெண்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கைப்பற்றியுள்ளார்கள். அவ்வாறு நாட்டை கைப்பற்றி தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கன் பெண்களுக்கு எதிராக அந்நாட்டில் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போதும் தலிபான்கள் பெண்களுக்கு எதிரான புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் […]
பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியாததால் தலிபான்கள் பள்ளியை மூடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் பிரச்சனையில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றது. இதனை அடுத்து பள்ளிகளில் மாணவிகளுக்கு கட்டாயமக உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது தலிபான்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பல்க் மாகாணத்தில் ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் சில […]
பாகிஸ்தான் சுமார் 2600 கிலோ மீட்டர் எல்லை பகுதியை ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிக்குள் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அமெரிக்க படைகளுக்கு எதிரான சண்டையின்போது இந்த குழுவினர் தங்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதால் தலிபான் தலைமையிலான அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தது. ஆனால் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் கடந்த […]
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் மத்தியில் தெக்ரி-இ-தலீபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் அவ்வப்போது இரு நாடுகள் மீதும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த வரிசையில் தெக்ரி-இ-தலீபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஆறுக்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க படைகள் முழு அளவில் வாபஸ் பெற்றபோது, ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை அந்நாடு பெருமளவில் அப்படியே விட்டுசென்றது. ஆப்கானிஸ்தானிய படைகளிடம் விட்டுசென்ற இந்த ஆயுதங்கள் அனைத்தும் தலீபான்கள் வசம் இப்போது சென்றுவிட்டது. அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இந்த ஆயுதங்களும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாது என்றும் தலீபான்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதற்கு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியில் மதரீதியான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற 2021ஆகஸ்ட் 15-ஆம் தேதி காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்த பிறகு ஆப்கானிஸ்தான் முழுதும் இஸ்லாமிய மதச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட்டில் மூடப்பட்ட பெண்களுக்கான பள்ளிகள் எதுவும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதையடுத்து பல்கலைகழகங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்பின் மார்ச் 27ம் தேதி பூங்காக்கள், பொதுயிடங்கள் ஆகியவற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாகஉட்கார்ந்து பேசுவதற்கு தலிபான் […]
ஆப்கான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் முடப்பட்டதை கண்டிக்கும் வகையில் ஆசிரியர்களும் மாணவிகளும் பேரணியாக சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் தலிபான்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். இதனை கண்டித்து மாணவிகளும் ஆசிரியர்களும் பேரணியாக சென்றுள்ளனர். மேலும் அங்கு 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை மட்டுமே பள்ளிக்கு செல்ல அனுமதித்த தலிபான்களை கண்டித்து உலக அளவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதனை அடுத்து பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனநாயக அரசை அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு நியமிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயக அரசை முழுவதுமாக அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு நியமிக்கப்பட்டது. இந்த புதிய அரசை உலக நாடுகள் எதுவும் ஏற்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து வரும் நிதியை நிறுத்தியதோடு வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள […]
தலிபான்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கைப்பாவையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தேசிய உணர்வுள்ள ஆப்கானியர்களை பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமிய எமிரேட்ஸுக்கு எதிராக தூண்டி விட முயற்சி செய்கிறது. இது அவர்களுடைய சதிகளில் ஒன்று ஆகும். ஏற்கனவே பாகிஸ்தான் FATF அமைப்பினால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அழிந்து விடும் என்று அவர் […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடுரோட்டில் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி இசைக்கும் தலிபான்கள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதாவது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசைக் கருவிகளை பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். இந்நிலையில் பாக்தியா மாநிலத்திலுள்ள இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடிங்கிய தலிபான்கள் அதனை நடுரோட்டில் […]
பாகிஸ்தான் படைவீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் வேலி அமைப்பதை தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்களின் படைத்தளபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ படை வீரர்கள் கடந்த மாதம் நிம்ரோஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டுடனான சர்வதேச எல்லை முள் வேலிகளை அதிகப்படுத்த முயற்சித்துள்ளார்கள். இதனை கண்டு ஷாக்கான தலிபான்கள் பாகிஸ்தான் படை வீரர்களின் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதே போல் மற்றொரு முறையும் நங்கர்ஹார் மாநிலத்திலும் நடந்துள்ளது. இந்த பிரச்சினைகளை தேவையில்லாத சில […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜவுளிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு தலை இருக்கக்கூடாது, அனைத்தையும் வெட்டுங்கள் என்று தலிபான்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள், கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். வேறு வழியின்றி மக்களும் அதனை ஏற்று வருகிறார்கள். இந்நிலையில், ஜவுளி கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். This is Herat where the Taliban authorities have asked clothing shops to behead all “female mannequins” calling […]
மது ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் கைப்பற்றிய 3000 லிட்டர் சரக்கை வாய்க்காலில் ஊற்றிய வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். மேலும் அவர்கள் தலிபான்களின் தலைவரான முல்லா அகுந்த் தலைமையில் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் புதிய அரசாங்கம் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தலிபான்கள் அந்நாட்டில் புதிய கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளார்கள். அதாவது […]
தலிபான் பயங்கரவாதிகள் தஜகிஸ்தானிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே நிதி நெருக்கடியால் மக்கள் பசியும், பட்டினியுமாக தவித்து வரும் நிலையில் தலிபான்கள் கிட்டத்தட்ட $800,000 பணத்தை பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாலிபான்கள் தஜகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தவறுதலாக $800,000 பணத்தை செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான்கள் “இந்த நிகழ்வு தவறுதலாக நடந்து விட்டது தயவு செய்து பணத்தை திருப்பிக் கொடுங்கள்” என்று […]
தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கன் நாட்டில் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற 33 வயதாகும் இளம் மருத்துவரை தலிபான்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கன் நாட்டில் அமைந்துள்ள ஹெராத் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் சோதனைச் சாவடி அமைத்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்துள்ளார்கள். அப்பொழுது அங்கு வந்த சமீபத்தில் திருமணம் முடிந்த 33 வயதாகும் இளம் மருத்துவர் ஒருவர் தலிபான்கள் அமைத்துள்ள சோதனைச்சாவடியில் […]
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி 100 நாட்கள் முடிவடைந்தும் நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவது அவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று காபூலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானை மறுபடியும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 40 வருடங்கள் நடைபெற்ற போர்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவது அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலையில்லா […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் அரசாங்கம் அந்நாட்டிற்கு கடந்த 2016ஆம் ஆண்டு தடைப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கும், ஆப்கானிஸ்தான் நாட்டிற்குமிடையே கடந்த 2016ஆம் ஆண்டு பேருந்து சேவை தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தங்கள் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாவட்டத்திலிருந்து மீண்டும் பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் தங்கள் நாட்டில் மீண்டும் பேருந்து சேவையை […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அமெரிக்காவிற்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் தலிபான்கள் தலைமையிலான புதிய அரசையும் ஆப்கானிஸ்தானில் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு அமைத்துள்ள ஆட்சியை உலக நாடுகள் எதுவும் தற்போது வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவிற்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை […]
ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது .. ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து பட்டினிக் கொடுமை தலை விரித்தாடுகிறது. சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பொருளாதார நெருக்கடி அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 99 சதவித விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். 35 லட்சத்திற்கு அதிகமானோர் உள்நாட்டிலேயே அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு இடம் […]
ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள அமெரிக்கர்கள் அனைவரும் இன்னும் 2 வாரங்களில் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்று அறிக்கை வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பின், அங்கு தலிபான்கள் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றினர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் தலிபான்கள் அங்கு ஆட்சியிலிருந்த ஜனநாயகம் அரசை அகற்றி விட்டு புதிதாக இடைக்கால அரசினை அமைத்தனர். இவ்வாறு தலிபான்களின் இந்த இடைக்கால அரசை […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண் விளையாட்டு வீராங்கனையின் தலையை துண்டித்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு பல பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே அமெரிக்க படைவீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதும் தலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பயன்படுத்திய தலிபான்கள் ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் ஆனதாக அறிவித்து புதிய அரசையும் அமைத்துக்கொண்டனர். அன்றிலிருந்து தாலிபன்கள் அரங்கேற்றி […]
தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பணம் மற்றும் நிலம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். தற்போது தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வருகின்றனர். முந்தைய ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் ஒரு ஆயுதமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க படையினர் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு படையினரை குறிவைத்து தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தற்கொலை படை […]
கடந்த வருடம் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் தலிபானின் உயர்மட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதாக அதன் மூத்த உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் ஏராளமான மாகாணங்களை தலிபான் அமைப்பு கைப்பற்றியது. இதனையடுத்து ஈரான் நாட்டில் இருப்பதைப்போல் ஆப்கானிஸ்தானிலும் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் இடைக் கால அரசின் பிரதமராக முகமது ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் தலிபான்களின் உயர்மட்ட தலைவரின் பொறுப்பில் ஹெய்பத் துல்லாஹ் அகுன்ஜதா அறிவிக்கப்பட்டார். அதாவது […]
ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை என தலிபான்கள் அதிரடி உத்தரவு போட்டுள்ளதை உலக நாடுகள் வரவேற்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி செய்வது குறித்து பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்கானை தலிபான் என்ன செய்யப்போகிறது ? தலிபான்கள் ஆட்சியின் அந்நாட்டு மக்கள் என்னென்னெ துன்பங்களையெல்லாம் எதிர்கொள்ள போகின்றார்கள் என விமர்சனங்கள் தலிபான்கள் மீது இருந்த நிலையில் தற்போது உலகமே […]
ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி என தலிபான்கள் உறுதி அளித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி விட்டு தலிபான்கள் ஆட்சி நடத்துகிறார்கள். அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் 1996 முதல் 2001 ஆம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சியில் இருந்ததைப் போல பெண்களுக்கு கல்வி மறுப்பு, […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடங்களில் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். ஆண்கள், சிறிய தாடியை வைத்திருக்கக் கூடாது என்று கூறினர். மேலும் பெண்களை, பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 2000-ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று பெற்ற பட்டம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில், […]
ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக எல்லைகளில் பயங்கரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மக்கள் நாட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்கவும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் தற்கொலை படையை நிறுத்த இருப்பதாக தலீபான் அறிவித்துள்ளது. இதில் தலீபான்-ஆப்கானிஸ்தான் எல்லைகளை சுற்றி குறிப்பாக பதாஷன் மாகாணத்தில் தற்கொலை மனித வெடிகுண்டுகளின் ஒரு பிரத்யேக படைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அகமது அஹ்மதி தஜிகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையான பதாஷானில் ஒரு […]
மீண்டும் மன்னர் ஆட்சியை பின்பற்ற உள்ளதாக தலீபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை முழுவதும் தங்கள் கைவசப்படுத்தினர். மேலும் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை நீக்கிவிட்டு தலீபான்கள் புதிய இடைக்கால அரசை அமுல்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து ஆண்களை மட்டுமே கொண்ட மந்திரி சபை அறிவிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு அதில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மன்னர்கள் […]
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆட்சியை பிடித்ததிலிருந்து அங்கு பெரும் கலவரம் நடந்து கொண்டு உள்ளது. இதனால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து டிஜிசிஏவுக்கு ஒப்புதல் கடிதம் […]
ஆப்கானிஸ்தானிலுள்ள எவராவது தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக சிறிது காலத்திற்கு முன்பாக தலிபான்களின் அமைப்பை நிறுவிய நபரொருவர் கொடுத்த பேட்டிக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள எவரேனும் தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக அண்மையில் தலிபான்களின் அமைப்பை நிறுவிய முல்லா நூறுதீன் என்பவர் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் தாங்கள் தப்பு செய்தவர்களுக்கு நிறைவேற்றும் தண்டனை குறித்து உலக நாடுகள் தங்களை கேள்வி கேட்கிறார்கள் என்று […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆட்சி முறையால் இசைப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கன் கைபற்றிய பின்னர் அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு ஆரம்பத்தில் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் இருபாலரும் சேர்ந்து படிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் இணைந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சியில் பெண்கள் பணியாற்றவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானில் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட 4 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கிரேன் மூலம் தூக்கி ஊரின் மத்தியில் தொங்க விட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடுமட்டுமின்றி ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்கள். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறை அதிகாரிகள் அதி பயங்கரமாக கொலை செய்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீரட் என்னும் நகரின் மத்தியில் காவல்துறை அதிகாரிகளால் […]
காபூல் பலக்லைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. மேலும் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் போன்ற அத்தியாவசியத் பொருட்கள் கிடைக்காததால் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யுனிசெஃப் அமைப்பு மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் இருக்கும் […]
வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறவிருந்த சார்க் கூட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தெரிவித்த விருப்பத்தையடுத்து அதில் பங்கேற்கவிருந்த நாடுகள் அதனை ரத்து செய்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஒன்றாக சேர்ந்த சார்க் என்னும் அமைப்பின் கூட்டம் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு செய்யும் ஆட்சியை உலகளவில் எவரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தலிபான்களும் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள சார்க் என்னும் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்கள் கைவசம் சென்றுள்ளது. அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யூனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டை […]
தலீபான்கள் அமைப்பினரை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று அமரிக்கா நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஓன்று தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 தேதி முதல் தலீபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனை அடுத்து தலீபான்கள் அங்கு புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தலீபான்கள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் அவர்கள் ஏற்படுத்தி உள்ள புதிய அரசை அங்கீகரிக்கும் உலக நாடுகளுக்கு பொருளாதார […]
காபூலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு காபூலில் உள்ள Dasht-e-Barchi என்ற பகுதியில் IED மூலம் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதாவது வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக அந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து Jalalabad பகுதியில் இரண்டாவதாக குண்டுவெடிப்பு நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #BREAKINGThe second […]
மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்தவர்களை தேடித்தேடி பழிவாங்கும் தலிபான்கள் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரை 3 முறை நெஞ்சில் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வீரர்களை தேடி தேடி சென்று பழி வாங்குகிறார்கள். இதற்கிடையே cf333 என்னும் ராணுவ குழுவைச் சேர்ந்த நூர் என்னும் நபர் இங்கிலாந்து நாட்டைச் […]
ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் உட்பட அபாயத்திலிருக்கும் சுமார் 2,000 நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மனி தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களிடமிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகளை எடுத்து பலரையும் அங்கிருந்து மீட்டுள்ளது. இதனையடுத்து ஊடகத்தில் வேலை செய்பவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்படும் அபாயத்திலுள்ளார்கள். இந்நிலையில் தலிபான்களால் தாக்கப்படும் அபாயத்திலுள்ள அந்த 2,000 பேரும் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மன் தகவல் வெளியிட்டுள்ளது. […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் தலைநகரில் செய்யும் அட்டகாசத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக உருவான தேசிய கிளர்ச்சி படைகளுடன் தலிபான்கள் அதிபயங்கர மோதலை நடத்தியுள்ளார்கள். மேலும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு தலிபான்களின் வசம் வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதனை தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் . […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இந்தியாவைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகவும் கவனமாக இருக்கும்படி இந்திய நாட்டின் உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி தலிபான்களின் அட்டகாசத்தின் விளைவாக சிறையிலிருந்த ஐ.எஸ் தீவிரவாத படையினர் அனைவரும் வெளியே வந்துள்ளார்கள். இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் […]