Categories
உலக செய்திகள்

தொடரும் தலிபான்கள் அட்டூழியம்…. விளையாட்டு பூங்கா எரிப்பு…. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில்  ஆப்கானில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆப்கானை கைப்பற்றிய உற்சாகத்தில் தாலிபான்கள் அங்குள்ள ராட்டினத்தில் விளையாடி மகிழ்ந்த பொழுதுபோக்கு பூங்காவை தற்போது எரித்து சாம்பலாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இஸ்லாமிய […]

Categories

Tech |