ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது இங்கிலாந்த் அரசாங்கம் தலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்கு தங்களுடைய நாட்டில் அடைக்கலம் […]
Tag: #தலிபான்கள்
தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 5 அமைப்பினர் இயங்குவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளை தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையத்தில் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய உளவுத்துறை சமூகவலைதள கணக்குகளின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக உளவு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக உளவுத்துறை காவல்துறையினர் தமிழர்களுக்கு தலிபான்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் உளவுத்துறையினர் தமிழ்நாட்டில் உள்ள […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.அதனைத் தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர் ஆப்கானிஸ்தானை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என மாற்றியமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், புதிய அரசாங்கத்தை அமைக்க உலக நாடுகளிடம் தாலிபான் குழுவினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “தாலிபான்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் புதிய […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் […]
தலிபான்களை ஆஃப்கானிஸ்தான் அரசாக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் பயத்துடன் உள்ள நிலையில் உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன.. தலிபான்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதப்படுவதால் அந்த அரசை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன.. இதற்கிடையே தலிபான்கள் நாங்கள் எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை.. எனவே சர்வதேச அளவில் அனைவரும் எங்களை அங்கீகரிக்கவேண்டும் என்று தலிபான்கள் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதே நேரத்தில் ஆப்கான் […]
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் கைகளில் நவீன ஆயுதங்களை கண்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி, இதற்கு இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? என்பதே. தலிபான்களின் முக்கிய வருமானமே போதைப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தான். அபின் சாகுபடி, அதிலிருந்து மார்பின், ஹெராயின் போன்ற காஸ்ட்லி போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் தங்கள் வருமானத்தில் 60 சதவீதத்தை இவர்கள் ஈட்டுகின்றனர். உலகில் போதைப் பொருள் உற்பத்தி மையம் தற்போது ஆப்கானிஸ்தான் தான். ஆப்கானிஸ்தானிலிருந்து […]
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “ஆப்கானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் […]
தூதரகங்கள் பாதுகாப்பாக இருக்கும், எந்தவித போரையும் தொடரப் போவதில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பித்து நாட்டை விட்டு தப்பித்து ஓமனுக்கு சென்று விட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. இந்த அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகள் ஆலோசித்து வருகிறது.. இந்த நிலையில் தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான முல்லா அப்துல் […]
தலிபான் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாளில் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதாக சீனா, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.. அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அந்நாடே பெரும் பதற்றத்துடன் இருக்கிறது.. அங்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்நாட்டை விட்டு அனைவரும் வெளியேற துடிக்கின்றனர்.. இந்த […]
ஆப்கான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதாக சீனா, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.. அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அந்நாடே பெரும் பதற்றத்துடன் இருக்கிறது.. அங்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்நாட்டை விட்டு அனைவரும் வெளியேற துடிக்கின்றனர்.. அதேபோல அரசு ஊழியர்களும் […]
ஆப்கானில் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, வீடுகளுக்குள் மக்கள் முடங்கிய நிலையில், தலிபான் அமைப்பு சோதனையை தொடங்கியுள்ளது ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்நாட்டில் உள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும்.. அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு […]
ஆப்கான் காபூல் நகரை மீண்டும் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 1994 ஆம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய முஜாஹிதீன்களின் என்ற பகுதியினரால் தாலிபான்கள் என்ற அமைப்பை உருவாக்கப்பட்டது. மேலும் தாலிபான்கள் என்பதன் பொருள் பஷ்தூன் மொழியில் மாணவர் என்பதாகும். இதனிடையே அந்த காலகட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராகவும் ஒரு அமைப்பு உருவானதால் உள்நாட்டில் அமைதி இன்மை நிலவியது. இதனை தொடர்ந்து தலிபான் அமைப்பினர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம் எனக் […]
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் ஆக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதற்கு பிறகு தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கிடையே ஐ.நா. சுமார் ஆயிரம் அப்பாவி மக்கள் ஒரே மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அரசு படைகள் தலிபான்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். […]
தலிபான்கள் நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகமாறியது. அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில் தலிபான்கள் வசம் ஆட்சிப் பொறுப்பு சென்றது. இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.தலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றதால், காபூல் நகருடனான விமானப் போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டன.அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற […]
இந்தியாவிலிருந்து ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானம் செல்கிறது.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்தனர்.. அதனை தொடர்ந்து காபூல் நகரமும் அவரது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்தனர்.. அதனை தொடர்ந்து காபூல் நகரமும் அவரது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்கள் வசம் வந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பதற்மாக விமான நிலையம் நோக்கி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், தலைநகர் காபூலையும் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். அதிபர் மாளிகையும் தலிபான்கள் வசம் வந்தததைத் தொடர்ந்து, தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்களை அரசு பணியாளர்கள் தீயிட்டு எரித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதற்கிடையில் ஆப்கன் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டதால் மக்கள் அந்நகரில் இருந்து தப்பிச்செல்வதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் தலைநகரான காபூலின் எல்லையில் சூழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் காபூல் நகரத்தை போர் மற்றும் மோதலின்றி கைப்பற்றப் போவதாக தலிபான்கள் அறிக்கை விட்டுள்ளார்கள். https://twitter.com/newsistaan/status/1426845523948892175 மேலும் போராளிகள் கலவரத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும், நகரில் இருந்து வெளியேற விரும்பாத மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காபூலிலிருந்து மக்கள் வாகனங்களில் […]
ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் கைப்பற்றிய 6 நகரங்களில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர். இந்நிலையில் ஹெராத் மாகாணத்தில் […]
ஆப்கானிஸ்தானில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை தலிபான்கள் விடுவித்தது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் 6 நகரங்களிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை விடுவித்துள்ளார்கள். […]
ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணமான குண்டூஸையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தலிபான்கள் நிம்ரோஸ், ஜவ்ஜான், தாகார் உள்ளிட்ட மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணமான குண்டூஸையும் கைப்பற்றியுள்ளது. இதனால் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முக்கிய மாகாணங்களின் தலைநகரை கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலான இடங்களை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் […]
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மாகாண தலைநகரத்தை கடந்த 24 மணி நேரத்தில் கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலிபான்களின் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மாகாண தலைநகரத்தை கடந்த 24 மணி நேரத்தில் கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தலிபான்கள் […]
ஆப்கானிஸ்தானின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வான்படை தாக்குதலை அதிகரித்து வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான்கள் “அரசு மூத்த அலுவலர்கள் கொலை செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காபூல் அருகே உள்ள மசூதியில் வைத்து அரசின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர். […]
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டு மக்கள் வெளிநாட்டிற்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் பலரும் அந்நாட்டில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக தினசரி பத்தாயிரம் பேராவது தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் […]
ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் குழு சீன வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டின் அமைதியை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பரதர் அகுந்த் மற்றும் 9 பேர் கொண்ட குழு சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை […]
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று சந்தித்து பேசியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக சந்தித்துள்ளது. அந்த சந்திப்பில் சீனா நிலப்பகுதிக்கு தலிபான்களால் எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து நோடா மற்றும் அமெரிக்கப் படைகள் விலகியதால் […]
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் வன்முறையை கட்டுப்படுத்த சுமார் 31 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அந்நாட்டு அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருக்கிறார்கள். இவர்களுடைய வன்முறை செயல்களை கட்டுக்குள் கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த இரவு நேர ஊரடங்கு ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களில் 31 மாவட்டங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள 20 க்கும் மேலான மாவட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே பயங்கர மோதல் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்படுகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பு படையினர்கள் தலிபான்களின் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 950 க்கும் மேலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சூழலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படைகளின் […]
காந்தஹாரில் இருக்கும் இந்திய தூதரகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க படையினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கப் படைகள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கூறியதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் அனைத்தும் வெளியேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். எனவே படைகள் நாட்டிலிருந்து திரும்பப் […]
ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரச படைகளுக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்குமிடையில், 20 வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், அரசிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது. இப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில், தலீபான்கள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற கோரிக்கை வைத்தனர். எனவே வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கா, தன் படைகள் முழுவதையும் […]
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் ஒரு விபச்சார வீடு என்று பேசியதை, பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே அமெரிக்காவின் தலைமையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசுகையில், “பாகிஸ்தான் விபச்சார வீடு” என்று பேசியது, பாகிஸ்தானை கொந்தளிக்கச்செய்தது. இது […]
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்த உள்நாட்டுப் போரில் ஆப்கானிஸ்தான் அரசிற்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே உடன்படிக்கை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு […]
ஆப்கானிஸ்தானில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு சாதகமாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்தப் போரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டின் ஹர் மாகாணம் டாலெட் யார் மாவட்டத்தில் இருக்கின்ற சாலைப் பகுதியில் […]
கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சென்ற மூன்று வாரங்களாக 11 மாகாணங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மட்டுமன்றி 300 பேர் காயமடைந்து இருப்பதாக ஊடகங்கள் கூறியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். சென்ற பிப்ரவரி 29-ல் அமெரிக்க-தலிபான் சமாதான ஒப்பந்தத்தில் தோஹாவில் […]
ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து விடுதலையாகும்போது தலிபான் கைதிகளை அழைத்துச் செல்லத் தயாராக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பதிலுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களில் […]
அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]