ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் உயர்கல்வியை கற்பதற்கு தடை விதிக்க வினோதமான காரணத்தை அந்நாட்டு மந்திரி கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, பெண்கள் மேல்கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும், எதிர்ப்பதோடு நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரியாக இருக்கும் நேடா முகம்மது தெரிவித்திருப்பதாவது, கல்லூரிக்கு செல்லும் […]
Tag: தலீபான்
2022-ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம், இந்த வருடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது: கடந்த 1990 ஆம் வருடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆண்டபோது பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. அதிகமானோர் கூட்டம் கூட்டமாக நாட்டிலிருந்து வெளியேறினர். அதே போல், இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் மீண்டும் தலைப்பான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டார்கள். இதனால் உணவு பஞ்சத்தில் தொடங்கி, மருத்துவ வசதி வரை மக்கள் பல்வேறு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நடுநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் பயில தடை விதித்துவிட்டார்கள். மேலும் அரசாங்க நிறுவனங்களிலும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. பொது வெளிகளில் சென்றால் தலை முதல் கால் வரை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கடுமையான ஆடை கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி […]
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் 2.3 கோடிக்கும் மேற்பட்ட இணையதளங்கள், தலீபான் அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருக்கிறது. தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதிலிருந்து அங்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பது, பணிபுரிவது, வெளியிடங்களுக்கு தனியாக செல்வது போன்ற பல உரிமைகளுக்கு தடை விதித்தனர். இது மட்டுமல்லாமல் இணையதளங்கள் மற்றும் ஊடகங்களையும் முடக்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடத்தில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காண்பிப்பதாக சுமார் 2.3 கோடிக்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்கியுள்ளனர். இதனை தகவல் தொடர்பு அமைச்சராக […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் சென்ற வருடம் ஆகஸ்டில் தலீபான்பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினர். இந்நிலையில் முதல் அந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை ஆகிய பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தலீபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று உலகநாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்து இருக்கிறது. தலைநகர் […]
தலீபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு பட்டதாரி பெண் ஒருவர் இலவச கல்வி அளித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மாத்தியில் காபூலில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு ஒரு பெண் இலவச கல்வி அளித்து வருகிறார். இதில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி மீண்டும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதனால் அந்நாட்டில் கல்வி கட்டுப்பாடுகள் படிப்படியாக அமலாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் […]
ஐ.நா. ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை தலீபான்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தொடங்கினார்கள். அன்று முதல் அங்கு மிக கடுமையான மனித நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் ஊழியர்கள் அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வந்த 2 […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு தலீபான்களின் தேசமாக மாறி விட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக குன்றி சோதனை காலம் தொடங்கியுள்ளது. மேலும் அந்நாட்டின் சொத்துக்கள் சுமார் 1000 கோடி டாலர் முடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடுகின்றனர். மேலும் 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தனது […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வெளிநாட்டு நபர்களுக்கு தலை வணங்காமல் மிகவும் துணிச்சலுடன் தைரியத்தோடும் போராடும் ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். அரசியல் ரீதியாக நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக அமைதி மாநாட்டிற்காக அழைக்கப்பட்டார், ஆனால் பிரதமர் மோடியை விட மம்தா பிரபலமாக இருப்பதன் காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது […]
மசூதில் நுழைந்து தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போர் ஆனது தற்போதைய நிலையில் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இப்போரில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் காவல்துறையினரையும் தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணம் பர்யாப்பின் தலைநகரான மாயம்னாவில் இருக்கின்ற மசூதியில் உள்ளூறை சார்ந்த முஸ்லிம்கள் நேற்று மதியம் தொழுகையில் ஈடுபட்டனர். […]