இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக […]
Tag: தலீபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிப்பான்கள் கைப்பற்றியவுடன் அங்கு அதிரடியாக பல கட்டுப்பாடுகளை அறிவித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க முடியாது, விமானங்களில் ஆண்களின் துணை இல்லாமல் பயணிக்க முடியாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் இனிமேல் பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு […]
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிப்பான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலிபான்களுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடைபெற்ற முதலில் கிளர்ச்சிப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பஞ்ஷீர் மாகாணத்தில் சிறைபிடிக்கப்பட்ட நபர்கள் 27 […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தலீபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பல இணையதளங்களை அவர்கள் தடை செய்திருக்கிறார்கள், அதன்படி, அந்நாட்டில் சுமார் 23.4 மில்லியன் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் வேறு பெயர்களில் அதே இணையதளங்கள் தொடங்கப்படுகிறது என்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டில் […]
அமெரிக்க நாட்டில் ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவருடைய சடலம் கிடைக்கவில்லை என்று தலீபான்கள் கூறியுள்ளனர். அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இருந்து இயங்கிய பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அய்மான் அல் ஜவாகிரி. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் அவர் மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். எனினும் அவரின் உடல் குறித்த தகவல் […]
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான் நாட்டை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிலையில் அவரை தலீபான்கள் கடத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அனல் மல்லிக் என்னும் பத்திரிகையாளர், ஆப்கானிஸ்தான் நாட்டில் தகவல்களை சேகரிக்கக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது தான் கடந்த புதன் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடை, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தங்களது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என அங்கு முன்பே பல கடுமையான உத்தரவுகளை தலீபான்கள் பிறப்பித்து உள்ளனர். இந்நிலையில் தலீபான்களின் மனித உரிமைகள் மீதான ஒடுக்குமுறையால் ஆப்கானிஸ்தானில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களுக்குரிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு துணை பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆக்கிரமித்த பின் சிறுமிகள், பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்கள் கல்வி கற்க அனுமதில் இல்லை. மேலும், பொது வாழ்க்கையில் பங்கேற்பதும் தடுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் தற்போது வரை 700 மக்கள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்பை ஏற்க தலீபான்களோடு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கமும் நில எல்லைகளுடைய ஆப்கானிஸ்தான் நாட்டின் வான்வழி தொடர்பிற்கு காபூல் நகரின் விமான நிலையம் முன்னிலையாக திகழ்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் அந்த விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்புகளை கவனிக்க தலீபான்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றன. பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு காபூல் […]
தலீபான்கள், தங்கள் நாட்டு மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு இந்திய அரசு விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தளிப்பான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தலீபான்கள் அரசாங்கம், இந்திய அரசிடம் தங்கள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்பிற்கு முன் சுமார் 13,000 மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்று வந்ததாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களின் விசா குறித்து தலைநகர் காபூலில் இருக்கும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று தலிபான்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, பெண்கள் முழு உடலையும் மூடிக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் என்றனர். இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் வெளியில் செல்லும் பெண்கள் பற்றி சுவரொட்டிகளை தலிபான்கள் ஒட்டியிருக்கிறார்கள். ஹிஜாப் அணியாமல் செல்லும் முஸ்லிம் பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை கந்தஹார் நகர் முழுக்க […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான்களுடன் இந்திய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் முதல் தடவையாக பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கு கடுமையாக பல கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், தலீபான்கள் நாட்டை கைப்பற்றியவுடன் அங்கு கடுமையான நிதி நெருக்கடியும் நிலவியது. மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளரான ஜே.பி.சிங் தலைமையில் இயங்கும் அமைப்பு, தலீபான்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக காபூல் நகருக்கு சென்றிருக்கிறது. அந்நாட்டிற்கு மனிதாபிமான […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தன் முகத்தை மூடிக்கொண்டு தான் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி வெளியிடங்களில் பெண்கள் தலையிலிருந்து கால் வரை மூடிக் கொள்ளும் வகையில் பர்தா அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். மேலும் அரசு துறையில் பணியாற்றும் பெண்கள் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும், இல்லையெனில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். இது மட்டுமல்லாமல் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐ.நா உதவி குழுவின் பெண் பணியாளர்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்களை கல்வி கற்க மற்றும் வேலைக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இது மட்டுமல்லாமல் நாட்டில் பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் அனைவரும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று அறிவித்தனர். இந்நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய ஐக்கிய நாடுகளுக்கான உதவிக்குழுவில் பணிபுரியக்கூடிய பெண் பணியாளர்கள் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டாயமாக பெண்கள் பொது இடங்களில் பர்தா அணியவேண்டும் என்று அறிவித்ததை ஜி -7 நாடுகளின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் கட்டாயமாக பொது இடங்களில் தலையிலிருந்து கால் வரைக்கும் மூடக்கூடிய பர்தாவை அணிந்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு ஐ.நா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் நாட்டில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் காபூலில் இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த 19 ஆம் தேதி அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் மையம் அமைந்திருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் […]
முன்னாள் ராணுவ தளபதி, ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களை எதிர்த்து புதிதாக போர் ஆரம்பமாகும் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவத்தின் அனைத்து மூத்த அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் நாட்டிலிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அதன்படி, லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத், தலீபான்களை […]
ஆப்கானிஸ்தானில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக பெண்களை கல்வி கற்க, அனுமதிக்காதது சர்வதேச அளவில் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்கு அடக்குமுறை எனப்படும் விதத்தில் டிக் டாக், பப்ஜி போன்ற செயல்களை தடை செய்துள்ளார்கள். இந்த செயலிகள், இளைஞர்கள் வழி மாறி செல்லும் விதத்தில் உள்ளது என்று தலீபான்கள் கூறியுள்ளனர். இதற்கு […]
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை, திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்படுவதால் தலிபான்களுக்கு பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அதன்படி, சிறுவர்களையும் 12 வயதுக்கு குறைவான சிறுமிகளையும் மட்டுமே பள்ளி செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் சுமார் 7 மாதங்கள் கழித்து ஆப்கானிஸ்தான் நாடு முழுக்க இன்று 12-லிருந்து 19 வயது வரை உள்ள ஆயிரக்கணக்கான மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லவிருப்பதாக நேற்று முன்தினம் அறிவிப்பு […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய பின் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்நிலையில் தற்போது 7 மாதங்களுக்கு பின் ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று(மார்ச்.23) பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்ப இருக்கின்றனர். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இதையடுத்து 2 மாதங்களுக்குப் பின் சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மொத்தமாக 400 பொதுமக்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் உட்பட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களுக்கு தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. எனினும், தலிபான்கள் தொடர்ந்து பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து வந்தனர். இந்நிலையில், அந்நாட்டில் நிதி நெருக்கடி அதிகரித்தது. மேலும், […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது 3-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கு முன் 20 ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் […]
ஆப்கானிஸ்தானில் அரசாங்க பணியில் இருக்கும் பெண்கள் போர்வை போர்த்தியாவது தங்கள் உடம்பை மூடிக்கொள்ள வேண்டும் என்று தலீபான்கள் கூறியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி அரசாங்க பணிகளில் அதிகமாக பெண்கள் பணியாற்ற தடை விதித்திருக்கிறார்கள். எனினும், ஒரு சில துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிந்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான்கள் அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய பெண்கள் போர்வைகளை வைத்தாவது, தங்களின் உடலை முழுமையாக […]
அமெரிக்க அரசு தங்களிடமிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தொகையை நிவாரணம் மற்றும் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியவுடன், வெளிநாடுகளில் இருக்கும் அந்நாட்டிற்குரிய சொத்துக்கள் முடக்கப்பட்டது. அந்தவகையில், அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கிக்குரிய அந்த பணத்தை இரண்டு பங்குகளாக பிரித்து வழங்க தீர்மானித்திருக்கிறது. அதில் ஒரு பங்கை […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்கலைகழகங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே வகுப்புகளும் நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின் பெண்களின் கல்வி தொடர்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் அங்கு பல மாதங்கள் கழித்து பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே நுழைவு வாயில்களும் வகுப்பறைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வகுப்பு நேரங்களும் மாணவர்கள், மாணவிகளுக்கு சுழற்சி முறையில் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் 100க்கும் அதிகமான அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஐ.நா சபை தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய தலிபான்கள், கடந்த ஆட்சியில் பணியாற்றிய 100க்கும் அதிகமான அதிகாரிகளை கொலை செய்திருக்கிறார்கள். இதில் அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து பணி புரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா சபையின் பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸ் கூறியிருக்கிறார். மேலும் அந்நாட்டில் நடந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள் தலிபான்களால் சட்டவிரோதமாக […]
ஆப்கானிஸ்தானில் அரசு பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கிறது என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மாணவிகள் வருவது தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அடைக்கப்பட்டிருக்கும் அரசு பல்கலைக்கழகங்கள் அடுத்த மாதத்தில் திறக்கப்படுவதாக தலிபான்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். எனினும், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு தலிபான்கள், பெண்கள் தனி வகுப்புகளில் கல்வி கற்கலாம் என்று கூறியிருந்தனர். மேலும், தற்போது வரை அந்நாட்டில் ஆண்களுக்குரிய உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே, பல்வேறு […]
ஆப்கானிஸ்தானில் வரும் மார்ச் மாதம் 21-ஆம் தேதியிலிருந்து மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடப்பதால், அவர்கள் பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை கொண்டு வந்தனர். பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியில் செல்லக்கூடாது போன்ற பல விதிமுறைகளை கொண்டு வந்தனர். இதேபோல பள்ளிகளிலும், மாணவிகள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் கல்லூரிகள், மதரஸாக்களில் மாணவர்களையும் ஆண் ஆசிரியர்களையும் மட்டும் அனுமதித்தனர். ஆசிரியைகளும் மாணவிகளும் பள்ளி […]
ஆப்கானிஸ்தானின் நிலைமை மோசமடைந்ததால், தலிபான்கள் நார்வேயின் உதவியை நாடியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் ஆக்கிரமித்ததை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்று சர்வதேச அளவில் வழங்கப்பட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள், பட்டினியால் வாடி வருகிறார்கள். எனவே, தலிபான்கள் நார்வேயிடம் உதவி கேட்டுள்ளனர். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் குழு நார்வேக்கு சென்றிருக்கிறது. அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, இன்று பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, […]
பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரி ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு துருக்கி சென்றிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் கைப்பற்றினார்கள். அதன்பின்பு, அங்கிருக்கும் அரசியலை உருவாக்குவதில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு முக்கிய பங்கு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரியான சயஃப், கடந்த டிசம்பர் மாதத்தில் துருக்கிக்கு சென்று, ஆப்கானிஸ்தான் தலைவர்கள் பலரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதில், இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் தலைவர்கள் மற்றும் தலிபான்களை எதிர்க்கும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் ராணுவ அதிகாரியை தலிபான்கள் கைது செய்து சிறை வைத்த நிலையில், அவரை விடுவிக்க கோரி பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் நான்கு மாதங்களுக்கு முன்பு, மகளிர் சிறை இயக்குனர் அலியா அஸிசி என்பவரை தலீபான்கள் சிறையில் அடைத்தனர். எனவே, அவரை விடுவிக்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், ஹசாரா இனத்தை சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்தும் பெண்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், போராட்டம் நடத்தும் பெண்கள் மீது […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டு தேர்தல் ஆணையங்களை கலைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சி நடத்திவரும் தலிபான்கள் 2 தேர்தல் ஆணையங்களை கலைத்ததோடு அமைதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகங்களையும் கலைத்துள்ளனர். இது தொடர்பில் தலிபான் ஆட்சியின் துணை செய்தி தொடர்பாளரான பிலால் கரிமீ நேற்று தெரிவித்திருப்பதாவது, தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் முறையீட்டு ஆணையம், தனி அதிகாரத்தில் இயங்கி வந்ததால் அவை கலைக்கப்படுகிறது. நாட்டில், தற்போதைக்கு அந்த ஆணையங்கள் தேவை இல்லை. எனவே அவை கலைக்கப்படுகிறது. […]
ஆப்கானிஸ்தானில் அரசபடையை சேர்ந்த முன்னாள் அலுவலர்களை தலீபான்கள் கொலை செய்து வரும் விவகாரத்திற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தவுடன், இதற்கு முந்தைய ஆட்சியில் பணியாற்றிய அலுவலர்களை குறிவைத்து கொலை செய்து வருவதாக கூறப்பட்டது. இது தொடர்பில், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் ரகசியமான முறையில் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முந்தையை ஆட்சியில் பணியாற்றிய பாதுகாப்பு அலுவலர்களை குறிவைத்து தாக்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது. மேலும், முந்தைய ஆட்சியில் நாட்டின், ராணுவம், காவல்துறை, புலனாய்வு போன்றவற்றில் பணியாற்றிய அலுவலர்கள் 47 பேர் காணாமல் போனதாக மனித உரிமை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் பணியாற்றிய நபர்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் சோதனையின் போது நிற்காமல் சென்ற பெண் மருத்துவரை தலிபான்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்களது ஆட்சி கொடூரமாக மாறிவருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் ஹெராத் மாவட்டத்தில் தலிபான்கள் சோதனைச்சாவடி ஒன்றை அமைத்து, அந்த பாதை வழியே சென்ற வாகனங்களை சோதனை செய்து வந்தனர். அப்போது, சமீபத்தில் திருமணமான 33 வயது பெண் மருத்துவர் அந்த வழியாக சென்றபோது, தலீபான்களின் […]
பெண்களை ஏமாற்றி விற்பனை செய்தவர் கைதுசெய்யப்பட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு Jawzian மாகாணத்தை சேர்ந்த ஒருவர் 130 பெண்களை பணத்திற்காக ஏமாற்றி விற்றுள்ளார். அதிலும் அவர் ஏழை பெண்களை குறிவைத்து அவர்களிடம் சென்று ‘உங்களை நான் பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வருகிறேன்’ என்று ஆசை வார்த்தைகளை கூறி பலருக்கு அடிமையாக விற்றுள்ளார். இந்த பெண்கள் தங்களின் வாழ்க்கை நிலைமை உயரப் போகிறது என்றும் சூழ்நிலைகள் மாறப்போகிறது என்றும் ஆசைப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் […]
மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தலீபான்கள் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக ரஷ்யா, சீனா, ஈரான் பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். இந்தப் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலீபான்கள் அமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தலீபான்கள் […]
தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் எம்117 என்ற அமெரிக்க நாட்டின் தயாரிப்பான கவச பாதுகாப்பு வாகனங்களில் தலிபான்கள் சுற்றி வந்துள்ளார்கள். மேலும் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான, MI-17 வகை ஹெலிகாப்டரில் பறந்திருக்கிறார்கள். வாகனங்களில் பயணித்த பயங்கரவாதிகள் பலரும் M4 வகை துப்பாக்கிகளை வைத்திருந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, எனயதுல்லா குவாரஸ்மி, புதிதாக பயிற்சி மேற்கொள்ளும் கமாண்டோ வீரர்கள் 250 பேருக்காக இந்த அணிவகுப்பு நடைபெற்றது […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் ஒரு பெண் பத்திரிகையாளர் சாலையோரத்தில் துணிகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன் கடந்த முறை போன்று தங்களின் ஆட்சி இருக்காது என்றும் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவோம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் தற்போது எந்த பணிகளிலும் பெண்களை அனுமதிக்கவில்லை. மேலும், ஊடகங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதித்தார்கள். இதனிடையே அந்நாட்டின் பொருளாதாரம் ஒவ்வொரு நாளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பட்டினி, வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. மேலும், தலிபான்களின் ஆட்சியில் […]
தலிபான்களின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானை அங்கீகரிக்காவிடில் உலக நாடுகளுக்கு பிரச்சினை உண்டாகும் என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வதற்கு, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் தவிர வேறு எந்த ஒரு நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்து சுமார் 75 நாட்களுக்கு, பின் முதல் தடவையாக பக்கத்துக்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. தலீபான்கள், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று காபூல் நகரை கைப்பற்றி, அதன் பின்பு, ஆப்கானிஸ்தானில் புதிதாக இடைக்கால ஆட்சியை அமைத்துவிட்டனர். இம்முறை தலிபான்கள் நன்றாக ஆட்சி செய்வோம் என்று கூறினாலும், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தை தரும் தீர்மானத்தில் மட்டும் சிறிதும் மாறவில்லை என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் […]
கத்தாரின் தலைநகரான தோஹாவில் தலிபான் தலைவர்களை சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யீ சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான வாங் வென்பின் பத்திரிகையாளர்களிடம் நேற்று தெரிவித்திருப்பதாவது, வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யீ, கத்தாருக்கு இரண்டு நாட்கள் பயணமாக சென்றிருக்கிறார். அப்போது தலிபான்களின் தலைவர்களை அவர் சந்தித்து பேசவுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பான கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் […]
தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவரான முல்லா ஹசன் அகுந்த், அதிகாரிகளுக்கு பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கும், உடல்களை தொங்கவிடுவதற்கும் தடை விதித்திருக்கிறார். தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் கவுன்சிலானது, நாட்டில் பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதையும், இறந்தவர்களின் சடலங்களை தூக்கில் தொங்கவிடுவதையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் செயல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தலீபான்களின், இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் குழுவிற்கான செய்தித் தொடர்பாளராக இருக்கும் Zabihullah Mujahid என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். நாட்டில் […]
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லீம்களின் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை, தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீப நாட்களில், ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்களின் மசூதிகளில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காந்தஹார் நகரில் இருக்கும் மிகப்பெரிய மசூதி ஒன்றில் நேற்று, தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காந்தஹாரில் இருக்கும் […]
அமெரிக்க அரசு, தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றிய பின் முதல் தடவையாக தலீபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் தோஹாவில், அமெரிக்க அதிகாரிகள், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில், பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துதல், ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள அமெரிக்க மக்களை மீட்பது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் செய்வது போன்றவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். மேலும், தலிபான்கள் கட்டார் அமைச்சர் போன்றவர்களையும் சந்தித்து ஆலோசித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், உள்ள குண்டூஸ் என்ற நகரத்தில் நேற்று முன்தினம் ஒரு மசூதியில் தற்கொலைப்படை […]
ஆப்கானிஸ்தானில் மத நிறுவனங்களை நோக்கி நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த வாரத்தில் மட்டும் மத நிறுவனங்களை நோக்கி மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மசூதி ஒன்றின் நுழைவாயிலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் ராணுவ படைகள் […]
வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்தவர்களை தலீபான்கள் கொன்று சடலமாக பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள Herat மாகாணத்தில் obe மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இரண்டு திருடர்களின் சடலங்களானது ஜேசிபி வாயிலாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதிலும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களை எச்சரிக்கும் விதமாக தான் பொது இடத்தில் சடலங்களை தலீபான்கள் தொங்கவிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இது குறித்து Herat மாகாண கவர்னரான Maulvi Shirahmad Ammar தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அந்த மாவட்டத்தில் […]
தலீபான்கள் சர்வதேச அளவிலான அங்கீகாரம் பெற பிரான்ஸ் அதிபர் சில நிபந்தனைகளை அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கடந்த செவ்வாய் கிழமை அன்று பிரபல வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கூறியதாவது, “வருகின்ற ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்கான் நாட்டிற்கான சர்வதேச அங்கீகாரம் குறித்த நிபந்தனைகளை தெளிவான செய்தியாக தலீபான்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் பெண்களுக்கான சமத்துவம், வெளிநாட்டினரை மனிதாபிமான முறையில் அணுகல் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் […]
தலீபான்களுடன் நடைபெற்ற போரின்போது அமெரிக்க படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அகதி அந்தஸ்து கொடுப்பதற்கு அந்நாட்டை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக தங்கி இருந்த அமெரிக்க படையினர் கடந்த ஆகஸ்ட் இறுதியில் முழுமையாக திரும்பப் பெறப்பட்டனர். இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு பணிகளில் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து தலீபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்க படையினருக்கு உதவிய ஆப்கான் மக்களுக்கு ஆபத்து உருவாகும் சூழ்நிலை […]