Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மோசமடையும் பொருளாதார நிலை.. பட்டினியால் வாடும் மக்கள்.. பரிதாபமான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா சபையானது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு அந்நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அங்கு சுமார் 99% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். மேலும், சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போன்று பல இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், 2 கோடியே 80 லட்சம் […]

Categories

Tech |