Categories
உலக செய்திகள்

‘உலகம் இன்னல்களை சந்திக்ககூடும்’…. நல்ல உறவு ஏற்பட விருப்பம்…. தகவல் வெளியிட்ட தலீபான்கள் செய்தி தொடர்பாளர்….!!

உலக நாடுகள் எங்களை ஏற்றுக்கொள்ளவிடில் மோசமான சூழல் உருவாகும் என்று ஜபியுல்லா முஜாஹீத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்க நேட்டோ படைகள் தலீபான்களுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி மே மாத இறுதியில் இருந்து ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கினர். மேலும் 90% அமெரிக்கப் படைகள் ஜூலை மாத இறுதியில் ஆப்கானில் இருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி அமெரிக்கப் படைகள் நாட்டை விட்டு முற்றிலும் விலகி ஆப்கானிஸ்தான் […]

Categories

Tech |