Categories
உலக செய்திகள்

‘நேரில் தோன்றிய தலீபான்கள் தலைவர்’…. மதப்பள்ளி முன் உரை…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

மதப்பள்ளியில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் தலீபான்களின் தலைவர் உரையாற்றினார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியதை அடுத்து அந்நாடு முழுவதும் தலீபான்களின் கை வசம் சென்றது. குறிப்பாக தலீபான்களின் முக்கிய மற்றும் உச்சபட்ச தலைவராகவும் ஹைபதுல்லா அகுந்த்சாதா இருக்கிறார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல்களும் வெளிவராததால் அவரின் இறப்பில் மர்மம் நிலவி வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக  ஹைபதுல்லா […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன், ஆப்கானிஸ்தானின் உறவு எப்படி இருக்கும்..? தலீபான் தலைவர் வெளியிட்ட தகவல்..!!

தலிபான்களின் முக்கிய தலைவரான, ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் இந்திய நாட்டுடன் உறவை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் பேசியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாக தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டுடன் இந்தியாவிற்கு நல்ல நட்புறவு இருந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்தியா பல்வேறு திட்டங்களையும்  மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானின் உறவு எப்படி இருக்கும் என்ற பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பில் கட்டாரில் உள்ள […]

Categories

Tech |