Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அத்துமீறல்…. ஏற்படப்போகும் பேரழிவு…. ஆப்கான் ராணுவ ஜெனரல் கருத்து….!!

தலீபான்கள் நடத்தும் வன்முறை தாக்குதல்களினால் உலகளாவிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்கான் ஜெனரல் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருந்த நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையேயான தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள 50 சதவீத […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் பயங்கரவாதிகள்…. திணறி வரும் ராணுவ படைகள்…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் மீது அமெரிக்கா விமானப் படையின் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளார்கள். அதாவது தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல மாவட்டங்களையும், பக்கத்து நாடுகளின் முக்கிய எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றியுள்ளார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் தாக்குதல்.. பிரபல இந்திய பத்திரிகையாளர் மரணம்.. மன்னிப்பு கோரிய தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பிரபல பத்திரிக்கையாளர்  உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பல வருடங்களாகவே அரச படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களை புகைப்படம் எடுப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திகி என்பவர் அந்நாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த பத்திரிக்கையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இச்செயலுக்காக தலிபான் தீவிரவாதிகள் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இது […]

Categories

Tech |