இந்தோனேஷியா 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் புதிய தலைநகரை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்தா முழுவதும் வருகின்ற 2050 ஆம் ஆண்டிற்குள் கடலில் மூழ்கி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷிய அரசாங்கம் 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் நுசாந்த்ரா என்னும் புதிய தலைநகரை வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட்டிற்காக இரண்டரை லட்சம் ஹெக்டர் நிலங்களை அரசு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]
Tag: தலைநகரம்
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டதால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. தற்போது தான்மக்கள் மெல்ல மெல்ல தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் டெல்டா வைரஸ் என்ற உருமாறி கொரோனா தற்போது ஓமைக்ரானாக மீண்டும் உருமாற்றம் பெற்று பொதுமக்களை […]
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருப்பது அவசியம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். அமராவதியில் சட்டப்பேரவையும் கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என அறிவித்தார். ஆனால்அமராவதி நகருக்கு நிலம் கொடுத்தவிவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தனது முடிவில் ஜெகன்மோகன் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் இவர் டெல்லி சென்றபோதும் இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினார். விரைவில் கர்னூலுக்கு உயர்நீதிமன்றம் மாற்றப்படும், பிறகு விசாகப்பட்டினத்திற்கு தலைமைச் செயலகம் மாற்றப்படும் […]