உக்ரைன் நாட்டின் தலைமை தளபதி, அடுத்த ஆண்டும் போர் நீடிக்கும் என்றும் தலைநகரை மீண்டும் குறி வைப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், தொடர்ந்து ஏழாவது மாதமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படையினர் தவறிவிட்டனர். மேலும், உக்ரைன் படையினர் பலமாக எதிர் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்ய படையினரால் அவர்களது இலக்குகளை அடைய முடியவில்லை. https://twitter.com/TpyxaNews/status/1567796997951815681 இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கான தலைமை தளபதியாக இருக்கும், Valerii […]
Tag: தலைநகர்
மாலத்தீவின் தலைநகரில் மக்கள் கூட்டம் நிறைந்த நெடுஞ்சாலையில், அமைச்சர், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாலத்தீவின் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் அலி சோலே, மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வழியில் தடுத்து நிறுத்திய ஒரு நபர் திடீரென்று அவரை கத்தியால் குத்த முயன்றார். தடுக்க முயற்சித்த அமைச்சரை கழுத்து மற்றும் முகங்களில் குத்தியுள்ளார். எனவே, காயங்களோடு அமைச்சர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அதன் பின், அங்கிருந்த மக்கள் அந்த நபரை பிடிக்க […]
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. டெல்லியில் தினமும் சராசரியாக ஆறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகிறது. பெண்கள் மீதான தாக்குதல் […]
தலைநகர் டெல்லியில் 13 லட்சம் இருசக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள், 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உரிய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் போக்குவரத்து துறை எச்சரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் குறிப்பிட்டகாலக்கெடுவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் காலாவதியான வாகன உரிமையாளர்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் வாங்க வேண்டும் . அப்படி பெறாமல் இருக்கும் வாகன […]
வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த பண்டிகைகளும் சரியாக கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைய தொடங்கியிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் தலைநகரான டாக்காவில் வேலை செய்யும் வெளியூரை சேர்ந்த பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சமீப நாட்களாக டாக்கா நகரிலிருந்து செல்லக்கூடிய ரயில்களில் அதிக மக்கள் […]
ஜெர்மனி நாட்டின் அதிபர் ஐரோப்பிய நாட்டு தலைவர்களோடு உக்ரைன் தலைநகருக்கு சுற்றுப் பயணம் செல்லவிருப்பதாக தெரிவித்த நிலையில் உக்ரைன் அதனை மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர், அந்நாட்டின் தற்போதைய நிலை பொருளாதார தடைகள் போன்றவை தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக போலந்து நாட்டிற்கு ஜெர்மன் அதிபர் ஸ்டெய்ன்மியர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகளின் அதிபர்களோடு சேர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக […]
கார்க்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் அங்கு 1,143 கட்டிடங்களை அளித்துள்ளதாக அம்மாநில மேயர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து 25 ஆவது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகிறது. அதே போல் உக்ரைன் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான […]
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலிலிருந்து மக்கள் வெளியேறி உதவியை பாலம் தரைமட்டமாக்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றனர். இந்த நகரில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடையாது. மேலும் இங்கு பொதுமக்கள் வெளியேற உதவும் முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டு வீசி அளித்திருக்கின்றனர். இந்த பாலம் தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைய உதவியது. மேலும் இந்த பாலம் அங்கு உள்ள டெஸ்னா ஆற்றை கடந்து செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன் இணைகிறது. […]
உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 21-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பெரிய நகர்களில் ஒன்றைக்கூட கைப்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். எனவே, தங்கள் உயிரை காத்துக் கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ரஷ்யாவின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல […]
ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வின் மையப் பகுதியை நெருங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. நேற்று ரஷ்யப்படைகள் அதிகாலை நேரத்தில் 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கி இருக்கிறது. மேலும், தலைநகர் கீவில் இருக்கும் உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்யப் படைகள் அழித்திருக்கிறது. போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் போலந்து […]
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஆற்றல் துறை அமைச்சகமானது, தலைநகர் ரியாத்தில் இருக்கும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனினும், நல்லவேளையாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் சவுதி அரேபியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் ஆற்றல் விநியோக பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை கெடுக்கும் நோக்கத்தோடு இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தும் எண்ணம் இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கடந்த வாரம் முதல் ஒட்டாவாவில் கட்டாய தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினரை பயன்படுத்தலாம் என நகர காவல்துறை தலைவர் கூறியிருந்தார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வியாழக்கிழமை கூறியதாவது, “ஒட்டாவாவில் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தும் […]
கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் கொடூர வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்திருக்கிறார். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் இருக்கும் சிங்ரூ அவென்யூ என்ற பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டு பல கட்டிடங்கள் கடும் சேதமடைந்து இருக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்த சுமார் பதினெட்டு தீயணைப்பு வீரர்களும், 7 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் பல மணி நேரங்களாக […]
இந்தோனேசிய நாட்டின் தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவிற்கு மாற்றக்கூடிய மசோதாவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட தலைநகருக்கு நுசான்தாரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது, பருவநிலை மாற்றம் காரணமாக இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதி வேகத்தில் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தலைநகரை போர்னியோ தீவுக்கு மாற்றுவதற்கான அறிவிப்பை அதிபர் விடோடோ கடந்த 2019 வருடத்தில் வெளியிட்டார். ஆனால், கொரோனாத் தொற்று காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தலைநகரை மாற்றக்கூடிய மசோதா தற்போது […]
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அனைத்து நேரங்களிலும் துப்பாக்கிகளுடன் தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காபூல் நகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் அருகில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று அந்நகரிலேயே சலீம் கர்வான் பிரிவில் சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென்று வெடித்துவிட்டது. இதில் தலிபான்களின் கவச வாகனம் சேதமடைந்தது. எனினும், இதனால் உயிரிழப்புகள் […]
பிரான்ஸ் அரசாங்கம் அங்கு அறிவித்துள்ள கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி அந்நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கிட்டத்தட்ட 6.8 மில்லியன் பேரை பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோன் கொரோனா குறித்த பல கட்டுப்பாடுகளை பிரான்ஸ் நாட்டில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளார். அதில் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு ஏதேனும் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஹெல்த் பாஸ் என்னும் கொரோனா குறித்த […]
பாரிஸில் மருத்துவமனைக்கு வெளியில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Michel Ange என்ற பகுதியில் அமைந்துள்ள Dunanat என்ற மருத்துவமனைக்கு வெளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அந்த ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/martopirlo1/status/1381583141744283648 இதனைத்தொடர்ந்து அந்த பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் […]
ஈராக்கின் பாக்தாத் நகரில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள பிரபல தயாரான் சதுக்கத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு தற்கொலை வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் அதிகமான மக்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் […]
மணிலாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் திடீரென இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பூகம்ப ஆய்வியல் மையம், இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது 6.2 ரிக்டர் அளவு கோலாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது அதிகாலையில் […]
லண்டன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இதனை கட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனோ பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதால் டயர் 3 என்று சொல்லப்படும் மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் பண்டிகை நாட்களில் பரவல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவகங்கள் மற்றும் சேவைகளை மூட […]
டெல்லியில் இன்றும் காற்றின் மாசு அதிகரித்து காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா ஊரடங்கு அமல் ஆனதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்ததால் காற்று மாசு வெகுவாக குறைந்தது. டெல்லியில் இருந்து பார்த்தால் இமயமலை தெரியும் அளவிற்கு வானம் தெளிவாக இருந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சகஜ நிலைக்கு திரும்பியதால் டெல்லி மீண்டும் மிகக்கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியுள்ளது. எங்கு […]