ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் சென்றுள்ளனர். மேலும் தலைநகர் கீவ் நகரில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இப்போரின் சூழலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற இந்தப் போரானது இன்று காலை 11:30 மணியிலிருந்து […]
Tag: தலைநகர் கீவ்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் வான்வெளி பரப்பையும் தங்கள் நாட்டில் அனுமதிக்க பல நாடுகள் தடை […]
அடுத்த 48 மணி நேரத்தில் உக்ரைனின் தலைநகரம் ரஷ்யாவின் வசமாகும் என்று அமெரிக்கா கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் கீவையும் சுற்றி வளைத்து தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் போர் பதற்றமானது, மேலும் அதிகரித்து தலைநகரான கீவ் ரஷ்யா வசமாகும் என்று அமெரிக்கா கணிப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனின் தலைநகரமான கீவ் நகரமானது ரஷ்யப் படைகள் வசமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. […]