அகதிகளாக தஞ்சம் அடைய வந்து மெக்சிகோ எல்லையில் பிடிப்பட்ட 50 சீக்கியர்களிடம் தலைப்பாகையை அகற்றி, பறிமுதல் செய்த விவகாரத்தில் அமெரிக்க அரசு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் தஞ்சம்தேடி சென்ற ஜூன் மாதம் அகதிகளாகவந்த சீக்கியர்கள் 50 பேரை மெக்சிகோ எல்லையிலுள்ள யூமா பகுதியில் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புபடையினர் பிடித்தனர். அப்போது அவர்களின் தலைப்பாகைகளை பாதுகாப்பு படையினர் அகற்ற கூறியதாகவும், அதை பறிமுதல் செய்ததாகவும் செய்தி வெளியாகியது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமைகள் […]
Tag: தலைப்பாகை
அமெரிக்க கடற்படையின் வரலாற்றிலேயே, முதல் முறை சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகனான சுக்பீர் தூர் என்ற 26 வயது இளைஞர் அமெரிக்க கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் பணியில் சேர்ந்தவுடன், தங்களது மத வழக்கத்திற்கு ஏற்றபடி, தலைப்பாகை அணிந்து கொள்ள தனக்கு அனுமதி தருமாறு கேட்டிருக்கிறார். அதிகாரிகள் முதலில், அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவருக்கு பணி நேரத்தில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |